Home :: விளையாட்டு :: ஆலம் விழுது
ஆலம் விழுது

ஆலம் விழுது

நூலாசிரியர் டாக்டர் பூவண்ணன்
பதிப்பகம் விகடன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 50.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


குழந்தைகளுக்குக் கதைகள் என்றால் பிடிக்கும். கதையில் வரும் மாயாஜாலங்கள், வேடிக்கைகள் அனைத்தும் பிடிக்கும். ஆனால் அந்தக் கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்வது பெரிய கலை. பெரியவர்கள் கதை சொல்லும்போது அதில் நடுநடுவே வாழ்க்கையின் தர்மத்தைத் தேனில் குழைத்து, கொடுப்பது தெரியாமல் கொடுக்க வேண்டும். குழந்தைகள் பெரியவர்களாகும்போது குழந்தைக் கதையில் இன்ட்ரஸ்ட் மாறலாம். ஆனால், அதில் வந்த தர்மம் ஆழ் மனதில் தங்கிவிடும். இந்த நூலில் குழந்தைகளுக்காக இரண்டு கதைகளைத் தந்திருக்கிறார் குழந்தை எழுத்தாளரான டாக்டர் பூவண்ணன். முதல் கதையான ஆலம் விழுதில் குருவி தலையில் பனங்காயை வைப்பதைப் போல தன் முழு மாத சம்பளப் பணத்தை சிறுவர்களிடம் கொடுத்து, வீட்டை நிர்வகிக்கச் சொல்கிறார், குடும்பத் தலைவர். அதைத் தொடர்ந்து ஏற்படும் சிக்கல்களையும் அதனால் ஏற்படும் அனுபவப் பாடங்களையும் தூக்கணாங்குருவி தன் கூட்டைப் பின்னுவதைப் போல அழகாகப் பின்னியிருக்கிறார் நூலாசிரியர். மாணிக்கத் தீவு என்ற இரண்டாவது கதை ராட்சசர்கள் புரியும் மாயாஜாலத்தைப் பற்றியது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 60.00
₹ 80.00
₹ 45.00
முதல் உதவி தெரிந்துகொள்ளுங்கள் தண்டியலங்காரம் மூலமும் - உரையும் சமூக உளவியல்
 
₹ 103.00
₹ 125.00
₹ 85.00
வாரன் பஃபட் எங் கதெ திரைவானில் நேற்றைய நட்சத்திரங்கள்
 
₹ 50.00
₹ 350.00
₹ 55.00
Meykanta Sastra - The Unmai Vilakkam பஞ்ச தந்திரக் கதைகள் மற்றவை நள்ளிரவு 1.05க்கு
: *
: *
: *
 
There have been no reviews