Home :: கட்டுரைகள் :: நில்... கவனி... அபாயம்!
நில்... கவனி... அபாயம்!

நில்... கவனி... அபாயம்!

நூலாசிரியர் விகடன் பிரசுரம்
பதிப்பகம் விகடன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 125.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



சமுதாய முன்னேற்றத்திற்கு வழிவகை செய்வதுடன், வளர்ச்சிப் பாதையில் இடையூறாக இருக்கும் சீர்கேடுகளைக் களைவதும் அரசின் தலையாயக் கடமை. அதேவேளையில், தங்களுக்கும் சில கடமைகள் உண்டு என்பதை ஒவ்வொரு குடிமகனும் உணர வேண்டியது அவசியம்.

தீய சக்திகளிடமிருந்து மக்களைக் காக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும், பாதிப்புகள் தரக்கூடிய களைகள் முளைத்த வண்ணமே உள்ளன. இதிலிருந்து முழுவதுமாய் மீள வேண்டுமானால், அனைவருக்கும் போதிய விழிப்பு உணர்வு ஏற்பட வேண்டும்.

ஆனால், மளிகைக் கடை முதல் மல்டி நேஷனல் கம்பெனிகள் வரை இன்று சமுதாயத்தைச் சீரழிக்கும் வேலைகளில் சில கும்பல்கள் ஈடுபட்டு வருகின்றன. அவர்கள், பாலிலே கலந்த விஷம் போன்று வெறும் பார்வையால் கண்டறியாதபடி விரவிக் கிடக்கின்றனர். அவர்களைக் கண்டறிந்து, முகத்திரையைக் கிழித்து, அனைவருக்கும் விழிப்புணர்வு உண்டாக்கும் நோக்கில் ஜூனியர் விகடன் இதழில் தொடர் கட்டுரைகள் வெளிவந்தன.

ஸ்பெஷல் ஸ்டோரி என்ற தலைப்பில் வெளிவந்த இந்தக் கட்டுரைகள் வாசகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 100.00
₹ 80.00
ஒருங்கிணைந்த உணர்வுகள் அப்துல் கலாமின் கதை நிறம் மாறும் சொற்கள்
 
₹ 100.00
₹ 75.00
₹ 170.00
இந்தியாவின் முதல் விடுதலை முழக்கம் மாவீரன் மருதநாயகம் நபிகள் நாயகம் வாழ்வில் 100 சுவையான நிகழ்ச்சிகள் ஜெயகாந்தன் ஒரு மனிதன் ஒரு உலகம்
 
₹ 200.00
₹ 90.00
₹ 65.00
மாணிக்கவாசகரின் திருவாசக அமுதம் நாகர்ஜீனரின் சுரிலேகா மன்னர் கெளதம புத்தருக்கு மடல் சித்த மருத்துவ சிகிச்சைகளும் மருந்துகளும்
: *
: *
: *
 
There have been no reviews