Home :: இலக்கியம் :: கேள்விக்குறி
கேள்விக்குறி

கேள்விக்குறி

நூலாசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன்
பதிப்பகம் தேசாந்திரி பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2018
மொழி தமிழ்
Our price: 100.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



ஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். பார்க்கவும் சிரிக்கவும் பேசவும் அடையாளம் கண்டுகொள்ளவும் கற்றுக்கொள்கிற குழந்தை, அடுத்து ஆரம்பிப்பது கேள்வி கேட்பதைத்தான். வயது வளரவளர கேள்விகளின் எண்ணிக்கையும் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. ஒரு யாத்ரீகன் தன் பயணவெளியில் தேடியடைந்ததை பதிவு செய்து வைக்கும்போது, காலத்தின் சித்திரக் கோடுகளை நமது பார்வைக்கு வைத்துவிடுகிறான். அந்தச் சித்திரம் விசித்திரமானதாக இருக்கும். அதனைப் புரிந்துக் கொள்வதற்கு, அதனோடு அணுக்கமாக இருக்கவேண்டும். அந்த அணுக்கத்தை நமக்குக் கற்றுக் கொடுக்கின்றன, எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துகள். ஆனந்த விகடன் இதழில் தொடராக வெளிவந்த எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இதில் அந்தக் கேள்விகளின் வலிமையைக் காணலாம்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 150.00
₹ 75.00
₹ 500.00
கம்பனில் சட்டமும் நீதியும் மூன்று நாடகங்கள் பர்மெட் நியூமரலாஜி தொடக்கம்
 
₹ 200.00
₹ 65.00
₹ 150.00
காஸநோவா 99 சில்லு மனிதனின் புன்னகை (அறிவியல் புனை கதைகள்) பெங்சூயி பொருட்கள் மூலம் செல்வத்தை பெருக்குவது எப்படி?
 
₹ 85.00
₹ 50.00
₹ 80.00
உரத்த சிந்தனை லேனா தமிழ்வாணனின் ஒரு பக்கக் கட்டுரைகள் பாகம் 11 பிராணிகள் கூறும் அறிவியல் கதைகள்
: *
: *
: *
 
There have been no reviews