Home :: இலக்கியம் :: காதல் பால்
காதல் பால்

காதல் பால்

நூலாசிரியர் ஜி. கௌதம்
பதிப்பகம் விகடன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 55.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



உலக அளவில் தமிழன் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய இலக்கியச் சாதனை திருக்குறள். அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று மூன்று பிரிவுகளைக் கொண்டிருந்தாலும் இன்பத்துப்பால் மட்டுமே காதலைப் பாடுகிறது. எனினும், அறத்துப்பால், பொருட்பால் இரண்டிலும் காதல் கூறுகளைத் தேடும் கன்னிமுயற்சியே இந்தக் காதல் பால்.

மழலையின் புன்னகை, உழைப்பாளியின் வியர்வை, காதலில் செல்லகோபம் இவை சொர்க்கத்தை பூமியிலேயே நிர்மாணிக்கக் கூடியவை. உலகை நேசிப்பதற்கான உயர்ந்த அடையாளம் காதல். ஒருவனின் மிருகத் தோலுரித்து அவனுக்குள் மனிதம் வளர்க்கவல்லது காதல்.

இந்நூலில், மனித வாழ்வின் அன்றாட நிகழ்வுகளை எடுத்துக்கொண்டு, அதனைக் குறளோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்கும் நூலாசிரியர் ஜி.கௌதம், தான் சொல்லியிருக்கும் கதைகளில் குறளின் சுயமுகம் மாறாமல் சுவைபட கையாண்டிருக்கிறார்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 210.00
₹ 275.00
₹ 150.00
நான் புரிந்துகொண்ட நபிகள் சொக்கத்தங்கம் செம்புலிங்கம் தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - தொகுதி 7
 
₹ 200.00
₹ 40.00
₹ 50.00
அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள் நினைவுச்சுடர் தெய்வத்தமிழ் ஈழத்திலே!
 
₹ 50.00
₹ 50.00
₹ 60.00
மாந்திரிக காவியம் 1000 இரண்டாம் பதிப்பு பொதிகை சந்தனம் நாரண துரைக்கண்ணனார் வரலாற்றுக் களஞ்சியம்
: *
: *
: *
 
There have been no reviews