Home :: சுய முன்னேற்றம் :: கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்
கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்

கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம்

நூலாசிரியர் சத்குரு ஜக்கி வாசுதேவ்
பதிப்பகம் விகடன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 135.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



எப்போதும் ஆனந்தத்தோடு பணியாற்று; என்றும் அமைதி கிடைக்கும்! என்பதுதான் சத்குரு ஜக்கி வாசுதேவின் தாரக மந்திரம். அதேநேரத்தில், வெற்றியையே நினைத்து உழைத்தால், அது கிடைக்குமா, கிடைக்காதா என்ற சந்தேகத்தில்- படபடப்பு, அச்சம், கவலை, மன உளைச்சல் என்று ஏராள பிசாசுகள் உங்கள் மீது வந்து ஏறிக்கொள்ளும். இலக்கின் மீது ஒரு கண்ணைப் பதித்துக்கொண்டால், மிச்சமிருக்கும் ஒரு கண்ணை வைத்துக்கொண்டு எவ்வளவு தூரம் செயலாற்ற முடியும்? செய்ய வேண்டியதை இரண்டு கண்களையும் பயன்படுத்தி முழுமையாகச் செய்யுங்கள். வெற்றி இலக்கை சுலபமாகத் தொட்டுவிட முடியும் என்று வழிகாட்டுகிறார் சத்குரு. ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் வாழ்க்கை பற்றியும், தங்களுக்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. அந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் கிடைத்தால் தங்கள் வாழ்வு அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறார்கள். அப்படிப்பட்ட அன்பர்களுக்கு கொஞ்சம் அமுதம்... கொஞ்சம் விஷம் நூலில் அற்புதமான விளக்கங்களை அளித்து மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார் சத்குரு ஜக்கி வாசுதேவ்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 40.00
₹ 50.00
₹ 166.00
மலைப்பாதையில் ஒரு மனமாற்றம் காரைக்கால் அம்மையார் குறள் வானம்
 
₹ 500.00
₹ 170.00
₹ 50.00
பெரியார் அன்றும் இன்றும் Flash எனும் நுண்கலை நுணுக்கம்: அறிமுகமும் விளக்கமும் (Action Script இணைந்தது) முதல் ஆசிரியர்
 
₹ 200.00
₹ 45.00
₹ 50.00
மகிழ்ச்சி அகத்தியர் அருளிய ''வர்மசூத்திரம்'' பல பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்
: *
: *
: *
 
There have been no reviews