Home :: சுய முன்னேற்றம் :: இனி எல்லாம் ஜெயமே
இனி எல்லாம் ஜெயமே

இனி எல்லாம் ஜெயமே

நூலாசிரியர் ஆர்.ஜி. சந்திரமோகன்
பதிப்பகம் விகடன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 65.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



சுயமுன்னேற்ற நூல்கள் தமிழுக்குப் புதியவை அல்ல. அவர் இப்படி ஜெயித்தார்... இவர் அப்படி ஜெயித்தார் என்று அடுத்த நாட்டில் இருக்கிறவர்களையும், அடுத்த மாநிலத்தில் இருப்பவர்களையும் உதாரணமாகக் காட்டி பலரால் எழுதமுடியும். ஆனால், நான் ஜெயித்தது இப்படித்தான்! என்று ஒரு சிலரால் மட்டுமே எழுதமுடியும். அத்தகைய சாதனை படைத்த ஆர்.ஜி.சந்திரமோகன் எழுதியிருக்கும் புத்தகம்தான் இனி எல்லாம் ஜெயமே!

சந்திரமோகனின் எழுத்துக்களில் வெளிப்படுவது புத்தக அறிவு மட்டும் அல்ல... அனுபவங்கள்! வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருந்து தன் உழைப்பால் உயர்ந்திருக்கும் இவரது கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் மிளிர்வது இவரது சாதனைகள்!

புத்தகம் படிப்பவர்கள் உற்சாகம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் மலையைப் புரட்ட முடியும்... வானத்தை வளைக்க முடியும்ஒ என்றெல்லாம் செய்ய முடியாத விஷயங்கள் எதையும் சந்திரமோகன் இந்தப் புத்தகத்தில் சொல்லவில்லை. தான் எதையெல்லாம் சாதித்தாரோ அதை மட்டுமே சொல்லி வாசகர்களை உற்சாகப் படுத்தியிருக்கிறார்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 150.00
₹ 48.00
₹ 50.00
புத்தகம் போற்றதும் மாயலோகத்தில் விஞ்ஞான காலத்திலும் சகுன பலன்கள்
 
₹ 54.00
₹ 85.00
₹ 40.00
கடவுள் கற்ற பாடம் ஹாஸ்யக் கதைகள் வால்டேர்
 
₹ 100.00
₹ 50.00
₹ 50.00
என்றென்றும் மகிழ்வுடன் இருக்க திருவாசகம் - திருவெம்பாவை ருத்ராட்ச மகிமைகள்
: *
: *
: *
 
There have been no reviews