Home :: அறிவியல் :: கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 2)
கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 2)

கண்டுபிடித்தது எப்படி? (பாகம் 2)

நூலாசிரியர் கே.என். ஸ்ரீனிவாஸ்
பதிப்பகம் விகடன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 70.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் விதவிதமான அறிவியல் கண்டுபிடிப்புகளின் வரிசை, அசுர வேகத்தில் நம்முன் காட்சி தருகிறது. இயந்திரங்கள், உபகரணங்கள் சார்ந்த வாழ்க்கையை வாழப் பழகிய நமக்கு, இவை இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு நம் வாழ்வோடு ஒன்றியுள்ள இவற்றுக்கெல்லாம் அடிநாதமாக, ஜீவனாக இருப்பது மின்சாரமே! மின்சாரத்தின் கண்டுபிடிப்பே, இன்றைய வளர்ச்சிக்கு அடிப்படை என்னும்போது, இந்த அடிப்படையைக் கண்டுபிடிக்க எத்தனை காலம், எத்தனை எத்தனை மனிதர்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து துன்பப்பட்டிருக்கிறார்கள் என்பதை யோசித்தால், கண்டுபிடிப்பின் மகத்துவம் புரியும். காந்தப் புலத்தை வைத்து துவக்கத்தில் ஆராய்ச்சி செய்து, மின்சாரக் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து மின்புலத்தை ஆராய்ந்து, மின் காந்தப் புலமாக உருமாற்றம் பெறச் செய்து, அதனை பல்வேறு வழிகளில் பயன்படுத்திக் கொண்ட இந்தக் கண்டுபிடிப்பாளர்களின் மூளைத் திறன் வியக்கத்தக்கது. இன்று நம் கைகளில் சிணுங்கிக் கொண்டிருக்கும் செல்ஃபோன்களும் ரேடியோ, டி.வி.களும் இந்த மின்காந்தப் புலத்தின் அடிப்படையில் அல்லவா இயங்கிக் கொண்டிருக்கின்றன.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 145.00
₹ 50.00
₹ 70.00
ஜெக்கோஸ்லோவாகியா துரத்தும் நினைவுகள் அழைக்கும் கனவுகள் ஆப்பிள் பழ வாசமும் நெருஞ்சி முட்களின் உறுத்தல்களும்
 
₹ 225.00
₹ 60.00
₹ 350.00
ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை ஸ்டடி ஸ்ட்ரேடயுஸ் 1989: அரசியல் சமுதாய நிகழ்வுகள்
 
₹ 20.00
₹ 40.00
₹ 62.00
இன்ஸ்பெக்டர் விக்ரம் தமிழ்மொழி நீதிமன்றம் தீர்ப்புகள் வேதம் வணங்கும் தெய்வங்கள்
: *
: *
: *
 
There have been no reviews