Home :: அறிவியல் :: வருங்காலத் தொழில்நுட்பம்
வருங்காலத் தொழில்நுட்பம்

வருங்காலத் தொழில்நுட்பம்

நூலாசிரியர் அண்டன் ஜோ பிரகாஷ்
பதிப்பகம் விகடன்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 85.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால், புறநகரத்திலேயே டெலிபோன்கள் பத்து பதினைந்துதான் இருந்தன. ஒருவருக்கு போன் செய்யவேண்டும் என்றால், டெலிபோன் இணையத்தைக் கூப்பிட்டு மூன்று எண் நம்பரைச் சொன்னால் இணைப்புத் தருவார்கள்! ஆனால், இன்று இணையம் என்ற தொழில்நுட்பத்தில் இமாலய வளர்ச்சி! இணையத்தின் பிரமிக்கவைக்கும் வளர்ச்சிதான் இந்த நூலில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது, சமீபத்திய ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள், பிங் போன்ற வலைதளங்களை எவ்வளவு சாதகமாகப் பயன் படுத்தலாம், அவற்றின் பலன், தகவலைப் பரிமாறிக் கொள்ளும்போது தகவல் எந்த அளவுக்குப் பாதுகாப்பானது; தகவல்கள் எப்படி திருடப்படுகிறது; அதிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு இணையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன ஆகிய நுணுக்கங்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்தியர்களாகிய நாம் இணையத்தை எவ்வளவு தூரம் பயன்படுத்துகிறோம், எவ்வளவு பயன்படுத்தாமல் இருக்கிறோம், நம் வசதியைக் கொண்டு இன்னும் எவ்வளவு பயன்படுத்த முடியும் போன்றவற்றை விவரிப்பதோடு, ஆபாசப் படங்களோ, எழுத்துகளோ தங்கள் வலைதளங்களில் வராமலிருக்க நிறுவனங்களின் போராட்டம், அந்தப் போராட்டத்தால் நமக்கு முன் விரிந்திருக்கிற வேலை வாய்ப்பு ஆகியவையும் விளக்கப்பட்டுள்ளன.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 75.00
₹ 120.00
₹ 125.00
நாலு வரி நோட்டு (பாகம் 2) சகுனியின் தாயம் காட்டில் ஒரு மான்
 
₹ 48.00
₹ 65.00
₹ 50.00
Nehru Easy English Grammar புகழ் பெற்ற100 சினிமா கலைஞர்கள் அகத்திணை
 
₹ 90.00
₹ 85.00
₹ 75.00
தினம் ஒரு திருகுறள்(வாழ்க்கைநெறி விளக்கம்) மாயமாய் சிலர் நூற்றாண்டுத் தமிழ்
: *
: *
: *
 
There have been no reviews