Home :: நாவல் :: வேதம் கண்ட விஞ்ஞானம்
வேதம் கண்ட விஞ்ஞானம்

வேதம் கண்ட விஞ்ஞானம்

நூலாசிரியர் ப. முத்துக்குமாரசாமி
பதிப்பகம் பழனியப்பா பிரதர்ஸ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 270.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உருவானது என்ற பெருமை பெற்ற வேதங்களில் இருந்து ஆச்சரியமான விஷயங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார், ஆசிரியர். இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவற்றுக்கு தடம் அமைத்துக் கொடுத்தது வேதங்களே என்பது அசைக்க முடியாத ஆதாரங்களோடு எடுத்து வைத்து இருப்பது வியக்க வைக்கிறது. விமானம், ஹெலிகாப்டர், நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவை அன்றே கையாளப்பட்டு இருந்தன என்பதை பழங்கால நூல்களின் துணையோடு உறுதிப்படுத்தி இருப்பதோடு, அன்றைய காலத்தில் சிறந்து விளங்கிய கலைகள், சான்றோர்கள், பெண் ரிஷிகள் ஆகிய அனைத்துத் தகவல்களும், ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் மட்டும் இன்றி அனைவருமே தெரிந்துகொள்ள வேண்டியவை ஆகும். - பரக்கத், துக்ளக், 20.3.2013.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 150.00
₹ 30.00
₹ 75.00
சி?றைப்பட்ட கற்ப?னை രവീന്ദ്രനാഥ്‌ ടാഗോര് அந்தப்புரம்
 
₹ 170.00
₹ 70.00
₹ 360.00
காந்தளூர் வசந்தகுமாரன் கதை அணுவின் உள்ளே நெஞ்சுக்கு நீதி (மூன்றாம் பாகம்)
 
₹ 125.00
₹ 57.00
₹ 60.00
தி .மு .க . வரலாறு பாதை மாறிய பயணங்கள் குறைகளைத் தீர்க்கும் ஸ்ரீ சத்தியசாயிபாபா
: *
: *
: *
 
There have been no reviews