Home :: ஆன்மிகம் :: யாத்திரை போகலாம் வாங்க
யாத்திரை போகலாம் வாங்க

யாத்திரை போகலாம் வாங்க

நூலாசிரியர் ப்ரியா கல்யாணராமன்
பதிப்பகம் குமுதம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 95.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலாவில் தொடங்கி உடுப்பி, கொல்லூர், சிருங்கேரி, ஹரித்துவார் என நீண்டு ரிஷிகேஷ் வரை உள்ள கோயில்களின் ரவுண்ட்அப். தல வரலாறு, எப்படிப் போவது, எங்கே தங்குவது போன்ற அ முதல் ஃ வரை தகவல்களோடு ஹரித்துவாரில் ஆஞ்ச நேயரின் அம்மாவுக்கு தனிக்கோயில் உள்ளது என்பது மாதிரி இதுவரை நாம் கேள்வியே பட்டிராத பல அரிய விஷயங்களையும் சொல்லி யாத்திரை கூட்டிச் செல்லும் நல்ல நூல்.- தினத்தந்தி, 14 மார்ச் 2012.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 18.00
₹ 95.00
₹ 80.00
நாட்டுக்கு உழைத்த நல்லவர் டாக்டர்.ஜாகீர் உசேன் என் மனைவி பாலமுரளி கிருஷ்ணா
 
₹ 50.00
₹ 30.00
₹ 60.00
அறிவூட்டும் ஈசாப் கதைகள் 100 அபிராமி அந்தாதி - மூலமும் உரையும் சிரிக்க வைக்கும் டாக்டர்கள்
 
₹ 100.00
₹ 170.00
₹ 300.00
காதலெனும் தேர்வெழுதி குயிலா நம்மால் முடியும்
: *
: *
: *
 
There have been no reviews