Home :: இலக்கியம் :: நைடதம்
நைடதம்

நைடதம்

நூலாசிரியர் A.S. வழித்துணை ராமன்
பதிப்பகம் பாரி நிலையம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
Our price: 220.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



தென்னாட்டுப் பாண்டிய பரம்பரையைச் சேர்ந்தவர், அதிவீர ராம பாண்டியன். இவர், கொற்கையைத் தலை நகராகக் கொண்டு, தென்பாண்டி நாட்டை ஆண்டு வந்தார். தமிழ், சமஸ்கிருதம் முதலான மொழிகளில் புலமை பெற்றவர். வெற்றி வேற்கை என்னும் நீதி நூலை இயற்றியவர். அவர் எழுதிய நைடதம், நளன் வரலாற்றை இலக்கியச் சுவையோடு அறிவித்தது. அந்த நைடதத்திற்கு எழுதப்பட்ட உரை நூலின் வடிவம் தான், இந்த நூல்.இருபத்தெட்டுப் படலங்களோடு, 1,170 பாடல்களுடன், அழகிய காப்பியமாகத் திகழ்கிறது நைடதம். ஆசிரிய விருத்தம், கலித்துறை முதலான பல்வேறு பாவினங்களில் அமைக்கப்பட்டுள்ள, நைடதத்திற்கு எளிய தெளிவுரையையும், அரும்பதவுரையையும், குறிப்புரையையும் இந்த நூல் வழங்குகிறது. நளன் வரலாற்றை அறிந்து கொள்வதற்கு, இது ஒரு அருமையான கையேடு.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 220.00
₹ 50.00
₹ 40.00
இயேசு இந்தியாவில் வாழ்ந்தார் இது உங்கள் குழந்தைக்கான ராமாயணம் மரியா கேண்ட்டீன்
 
₹ 40.00
₹ 225.00
₹ 75.00
முல்லை பெரியாறு கோரா தென்மொழி
 
₹ 180.00
₹ 350.00
₹ 225.00
காதலும் காமமும் (1) சாதகசிந்தாமணி பிரபலமானவர்களின் விலாசங்கள்
: *
: *
: *
 
There have been no reviews