Home :: வரலாறு :: எனது இந்தியா
எனது இந்தியா

எனது இந்தியா

நூலாசிரியர் S.Ramakrishnan
பதிப்பகம் தேசாந்திரி பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2018
மொழி தமிழ்
Our price: 650.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



இந்தியாவை குப்தர்கள் ஆண்டார்கள், கில்ஜி வம்சம் ஆண்டது. மொகலாயர்கள் ஆண்டார்கள். இப்படிப் பேரரசுகளின் குடையின் கீழ் இந்தியா ஆட்சி செய்யப்பட்டபோது, அவர்கள் எவரும் தங்களது மொழியை இந்திய மக்கள் அனைவரும் கட்டாயமாகப் பேசவேண்டும் என்று நிபந்தனை விதிக்கவில்லை. நம் மீது திணிக்கவும் இல்லை.

உருதும் அரபும் ஆட்சிமொழியாக இருந்த காலத்தில், சமஸ்கிருதம் அங்கீகரிக்கப்பட்டே இருந்தது. பாலியும் பிராகிருதமும் வந்தபோது, தமிழ்மொழி அழித்து ஒழிக்கப்படவில்லை. ஆனால், வெள்ளைக்காரர்கள் நம்மை ஆண்ட 300 வருடங்களில் நம்முடைய தாய்மொழியை மெள்ள மறந்து, அவர்களின் ஆங்கிலத்தை நமது மொழியாக்கிக்கொண்டது நடந்தேறியது.

வரலாற்றின் பெரும் பிழைகளில் இதுவும் ஒன்று. ஆங்கிலம் நமக்கு வேண்டவே வேண்டாம் என்று சொல்லவில்லை. தாய்மொழியைத் துறந்து எதற்காக ஆங்கிலத்தை நமது மொழியாக்கிக் கொண்டோம்? தமிழ்நாட்டில் தமிழில் பேசுவது ஏன் அவமானத்துக்குரிய ஒன்றாக மாறியது? சரித்திரத்தின் இந்தக் கேள்விக்கு நமது விடை மௌனம் மட்டுமே!

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 65.00
₹ 75.00
₹ 30.00
உணர்ச்சிகள் 1 42 சுலபமான சுயவேலை வாய்ப்புகள் ஸ்ரீ ராமாநுஜ வைபவம்
 
₹ 50.00
₹ 55.00
₹ 150.00
ஆரோக்கியத்தின் அவசியம் தெரிந்ததும் தெரியாததும் ஃபேஸ் புக் வெற்றிக்கதை
 
₹ 36.00
₹ 60.00
₹ 40.00
பெரும்பாணாற்றுப்படை அச்சம் தவிர் தமிழக வேளாண்மை நிகழ்வும் வாய்ப்பும்
: *
: *
: *
 
There have been no reviews