Home :: நாவல் :: கயல்விழி
கயல்விழி

கயல்விழி

நூலாசிரியர் அகிலன்
பதிப்பகம் தமிழ்ப் புத்தகாலயம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2010
Our price: 400.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



பாண்டிய சாம்ராஜ்யத்தைக் களமாகக் கொண்டது. வீட்டுக்கு வீடு தலைவர்கள் வேண்டும். நாட்டின் ஒவ்வொரு சிறிய, பெரிய துறைகளிலும் தலைவர்கள் வேண்டும். அரசு, குடும்பம், தொழில், கலை முதலிய எல்லாத் துறைகளிலும் புதிய தலைமுறை தலைவர்கள் தோன்ற மாட்டார்களா என்று கனவு கண்டு வருபவன் நான்.. அந்தக் கனவே இதில் சுந்தரபாண்டியனாக உருப்பெற்றிருக்கக் கூடும் எனும் அகிலனின் கயல்விழியைப் பற்றிய கருத்து நாவலாசிரியரின் சமூக அக்கறையைப் படம் பிடிக்கிறது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 100.00
₹ 40.00
₹ 200.00
தமிழ்திரை மலரும் நினைவுகள் தொகுதி - 1 மானுடம் பாடிய புரட்சித் துறவி விவேகானந்தர் பிச்சமூர்த்தி கவிதைகள்
 
₹ 60.00
₹ 40.00
₹ 70.00
பாரதிதாசன் திருக்குறள் உரை விலங்குகள் கூறிய வெற்றிக் கதைகள் வெற்றி நாயகன் தோனி
 
₹ 30.00
₹ 60.00
₹ 100.00
குருபூஜை மாலையிட்ட மங்கை நீரில் கரைந்த நெஞ்சங்கள்
: *
: *
: *
 
There have been no reviews