Home :: நாவல் :: வெற்றித் திருநகர்
வெற்றித் திருநகர்

வெற்றித் திருநகர்

நூலாசிரியர் அகிலன்
பதிப்பகம் தமிழ்ப் புத்தகாலயம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2010
Our price: 350.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



விஜயநகரப் பேரரசு காலத்து நிகழ்ச்சிகளைப் பின்னணியாகக் கொண்டு அகிலன் எழுதிய சிறந்த நாவல். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதைத் தனது வாழ்க்கையின் சீரிய லட்சியமாகக் கொண்ட ஓர் உத்தமனின் கதை இது. இந்நூலாசிரியர் நல்ல சமுதாயம் உருவாகி, தழைத்தோங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் நமது நாட்டைப் பற்றிய பெருமைகளை இந்த சரித்திர நாவலில் புனைந்துள்ளார்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 100.00
₹ 40.00
₹ 350.00
காளிதாச சாகுந்தரம் (கவிதை நாடகம்) வாழ வகை சொல்லும் வழிகாட்டிகள் பாகம் 2 தசாபுத்தி பலன்கள் (துலாம்)
 
₹ 60.00
₹ 120.00
₹ 45.00
மாற்றங்கள் சாத்தியமே அதிகாலை இருட்டு எப்பவும் நீ ராஜா
 
₹ 55.00
₹ 60.00
₹ 60.00
பல்கிவாலா பீர்பால் தந்திரக் கதைகள் சிவகங்கைச் சீமை
: *
: *
: *
 
There have been no reviews