Home :: அரசியல் :: இதுதான், திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு
இதுதான், திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு

இதுதான், திராவிடக் கட்சிகளின் உண்மையான வரலாறு

நூலாசிரியர் K.C. லக்ஷ்மி நாராயணன்
பதிப்பகம் எல் கே எம்
கட்டுமானம் கெட்டி அட்டை
பதிப்பாண்டு 2012
Our price: 400.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



பொதுவாழ்வில் ஈடுபடுவோர் தூய்மையாக பணிபுரிய வேண்டும் என்ற அவாவின் காரணமாக இந்நூலாசிரியர் தம் ஆதங்கங்களை சரியான எடுத்துக்காட்டுகளுடன் தெரிவித்துள்ளார். மிகுந்த அரசியல் அனுபவமும் பழுத்த வயதும் உடைய இவர், தமிழகம் இன்னும் உயர்வடைய பல நல்ல கருத்துகளை மிகத் துணிவுடன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் வரவிற்குப்பின் ஏற்பட்ட சமுதாய சீரழிவுகளையும் தாழ்ந்த தமிழகத்தின் நிலைமைக்கு காரணமானவர்களையும் இந்நூலாசிரியர் தக்க அகச்சான்றுகளுடன் எழுதியுள்ளார்.

நூலின் முதல் பகுதியில் இன்றைய முதல்வருக்கு நூலாசிரியர் விடுக்கும் வேண்டுகோளும், மூன்றாம் பகுதியில் கண்ணதாசனின் 100 கேள்விகள் என்ற பகுதியும் அனைவரும் படிக்கவேண்டியவை.

பொது மக்களும் குறிப்பாக அரசியல்வாதிகளும் படித்து உணரவேண்டிய பல செய்திகள் உடையதாக இந்நூல் விளங்குகிறது.

- டாக்டர் கலியன் சம்பத்









இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 250.00
₹ 75.00
₹ 105.00
மறுபிறப்பு பற்றிய ஆச்சரியமான தகவல்கள் ICU - உள்ளே நடப்பது என்ன ராஜத்தின் மனோரதம்
 
₹ 45.00
₹ 150.00
₹ 40.00
கூடல் சங்கமம் பாண்டிமாதேவி (மக்கள் பதிப்பு) வாழ்க்கை எனும் சாலையிலே
 
₹ 45.00
₹ 45.00
₹ 35.00
வள்ளலார் அருளிய மரணமிலாப் பெருவாழ்வு ஆத்ம சக்தியும் வாழ்வின் வெற்றியும் அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் காதலி
: *
: *
: *
 
There have been no reviews