Home :: பொது :: பொன்னாலே புழுதி பறந்த பூமி
பொன்னாலே புழுதி பறந்த பூமி

பொன்னாலே புழுதி பறந்த பூமி

நூலாசிரியர் Solaikkili
ஐ எஸ் பி என் 9789380240602
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2012
மொழி Tamil
Our price: 145.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



கவிஞனாக மாத்திரம் இதுவரை அறியப்பட்ட சோலைக்கிளியின் இன்னொரு பரிமாணம் இந்த நூல். கிழக்கிலங்கையில் அவர் வாழும் கிராமப் பகுதியொன்றின் மண் வாசனையை, மனித நடத்தைகளை, நிலம் சார்ந்த நினைவுகளை இங்கே காணலாம். இந்தப் பதிவுகளில் அவருடைய பால்ய ஞாபகங்கள் பொங்கி வழிகின்றன. மீளச்சுரக்கும் ஒரு காலத்தின் பருவ ஊற்று, மெல்ல நதியாகி நம் மனங்களை நனைத்துச் செல்கின்றது. அப்போதுதான தோண்டி எடுத்த, மண் உதிரா மரவள்ளிக் கிழங்குகள் அவருடைய அனுபங்களும் எழுத்துக்களும். கிராமியத் தன்மையுடன் ஈழத்தில் எழுதும் மிகச் சில எழுத்தாளர்களில் இவர் முக்கியமானவர்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 250.00
₹ 60.00
₹ 40.00
பூனைகள் நகரம் ஆத்ம சக்தி தரும் குண்டலினி யோக பயிற்சி The Mughals
 
₹ 55.00
₹ 650.00
₹ 55.00
வில்வ மரம் பூஜ்யஸ்ரீ மஹா ஸ்வாமிகள் வரலாறு (2 பாகங்கள்) இமைக்கும் நேரத்தில்
 
₹ 90.00
₹ 50.00
₹ 150.00
யாத்திரை ஞானம் நம்பிக்கையை பலப்படுத்துங்கள் அண்ணாவின் தம்பிகள்
: *
: *
: *
 
There have been no reviews