Home :: மற்றவை :: தாயார் சன்னதி
தாயார் சன்னதி

தாயார் சன்னதி

நூலாசிரியர் சுகா
பதிப்பகம் சொல்வனம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2011
Our price: 200.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



சுகாவின் பிறந்த மண் பற்றிய துல்லியமான பதிவுகளும், வசீகரமான வட்டார வழக்குப் பிரயோகமும், நமட்டு ஹாஸ்ய உணர்வும், படித்து முடித்த பின்பும் என் மனசை விட்டகலாத இனிய விஷயங்கள். இந்தக் கட்டுரைகள் மூலம் தெரியவந்த சுகாவின் இசைஞானம் எனக்கு இன்ப அதிர்ச்சி. என்னோடு இருந்த 8 வருடங்களில் எனக்குத் தெரியாமல் போன விஷயம் அது.

- பாலுமகேந்திரா

இந்தப் பாவிக்கு, படிக்க வைக்கிறபோது ஆனா ஆவன்னாவில் இருந்து சொல்லித் தராமல், அக்கன்னாவில் இருந்து ஆரம்பித்திருப்பார்களோ என்னவோ, நிறையக் கட்டுரைகளின் கடைசி வரி அவ்வளவு வாக்காக அமைந்து, அதற்கு முந்திய அத்தனை வரிகளையும் உயரத்திற்குக் கொண்டுபோய் விடுகிறது. சாணை பிடித்தது மாதிரி இப்படிக் கடைசி வரியை எழுதத் தெரிந்தவருக்கு, அதற்கு முந்திய வரிகளை எழுதத் தெரியாமலா போகும்?

- வண்ணதாசன்

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 270.00
₹ 100.00
₹ 60.00
சொல்லேர் உழவன் லயோலா என்ற பெரும்பாம்பின் கதை புகழ் மணக்கும் அத்தி வரதர்
 
₹ 175.00
₹ 70.00
₹ 75.00
ஒரு காவேரியைப் போல நாயகி புரட்சிக்காரன் பகத்சிங்
 
₹ 50.00
₹ 80.00
₹ 75.00
இதயதாகம் நித்திலக் கோவை கவிதைப்பூங்கா
: *
: *
: *
 
There have been no reviews