Home :: வரலாறு :: மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள்
மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள்

மொகலாயப் பேரரசில் பெர்னியரின் பயணங்கள்

நூலாசிரியர் தமிழில்: சிவ. முருகேசன்
பதிப்பகம் சந்தியா பதிப்பகம்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2011
Our price: 300.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



பெர்னியரின் பயணக்குறிப்புகளை வாசிக்கும்போது ஒரு நாவலை படிக்கும் எண்ணமே உருவாகிறது. மொகலாய வம்சத்தைச் சேர்ந்த மன்னர்களின் மாறுபட்ட எண்ணப்போக்குகள், அச்சங்கள், பழிதூற்றல்கள், கொலைகள், தியாகங்கள் என அனைத்தையும் ஒன்றுவிடாமல் முன்வைக்கின்றன இக்குறிப்புகள்.

மொகலாயர் ஆட்சி இந்த மண்ணில் புரண்டெழுந்த பேரலை. வரலாற்றின் ஒரு பக்கம். ஒருவரை ஒருவர் தாக்கியும் தோற்கடித்தும் கொன்றும் பழிவாங்கி வீழ்த்தியும் ஆட்சியும் அதிகாரமும் கைமாறிக்கொண்டே செல்லக் காரணமாக இருக்கிறார்கள்.

நூல்முழுதும் ஏராளமான அளவில் நேரிடையான தகவல்கள். உணர்ச்சிமிகுந்த சித்தரிப்புகள். ஒவ்வொரு கணமும் அவர் மனிதர்களையும் வாழ்க்கையையும் உற்றுப் பார்த்தபடியே இருக்கிறார்.

மொகலாய மன்னர்களின் உறவுச்சிக்கல்களையும் விசித்திரப்போக்குகளையும் பெர்னியர் தொகுத்துக்கொண்டே போகிறார். ஒரு கட்டத்தில் மனமுதிர்ச்சி உள்ள ஒருவர் வாழ்க்கைச் சம்பவங்களை முன்வைத்து இந்த வாழ்வின் பொருளை மதிப்பிடும் முயற்சியாக மாறிவிடுகிறது. எழுத்தின் வழியாக நிகழ்ந்திருக்கும் இந்த வேதியல் மாற்றமே பெர்னியரின் பயணக்குறிப்புகளுக்குக் கிடைத்துள்ள வெற்றி.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 230.00
₹ 120.00
₹ 120.00
பிளேட்டோவின் குடியரசு வரம் தரும் விரதங்கள் கால் பட்டு உடைந்தது வானம்
 
₹ 80.00
₹ 280.00
₹ 30.00
மேற்கு வானம் ஜகத்குரு வழிபாட்டின் வழிகள் வாழ்க்கைக் கலை பாகம்
 
₹ 75.00
₹ 100.00
₹ 100.00
தொகைச் சொற்கள் அகரமுதலி வடிவுடை மாணிக்க மாலை கூட்டாஞ்சோறு
: *
: *
: *
 
There have been no reviews