Home :: கட்டுரைகள் :: புதிய கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள்
புதிய கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள்

புதிய கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள்

நூலாசிரியர் R. அபிலாஷ்
பதிப்பகம் உயிர்மை
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2010
Our price: 80.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



நமது நாட்டில் கிரிக்கெட்டைப்போல பிரபலமான பிரிதொரு துறையைக் காண்பது மிகவும் கடினம். எனினும் தமிழில் கிரிக்கெட் பற்றிய ஆழமான பார்வைகளைக் கொண்ட எழுத்துக்கள் மிகவும் குறைவு. இதை நிவர்த்திக்கும் முகமாக அமைந்திருக்கிறது ஆர்.அபிலாஷின் இந்தக் கட்டுரைத் தொகுப்பு. இந்திய மற்றும் சர்வதேச சமகால கிரிக்கெட் சூழல் குறித்தும், அதன் முக்கியமான மாற்றங்கள் மற்றும் நிகழ்வுகள் குறித்தும் மிகத் தீவிரமான பரிசோதனைகளை நுட்பமான மொழியில் எழுதிச் செல்கிறார் அபிலாஷ். இவரது எழுத்துக்களில் வெளிப்படும் கூர்மையான அவதானிப்பும், நுட்பமான அங்கதமும் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்ல, எல்லோரையும் விரும்பி படிக்கத் தூண்டும் வகையில் இந்நூல் அமைந்திருக்கிறது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 95.00
₹ 300.00
₹ 60.00
The Magic Tree சக்தி களஞ்சியம் - 1 பயப்படாதீர்கள்
 
₹ 35.00
₹ 110.00
₹ 80.00
விதியை மாற்றும் விஞ்ஞானம் சித்தர் பாடல்கள் எதை நினைந்தழுவதும் சாத்தியமில்லை
 
₹ 150.00
₹ 85.00
₹ 80.00
மக்கள் தெய்வங்கள் இலக்கியக் கலையும் பாரதி நிலையும் புது டயரி
: *
: *
: *
 
There have been no reviews