Home :: கட்டுரைகள் :: நெஞ்சில் ஒளிரும் சுடர்
நெஞ்சில் ஒளிரும் சுடர்

நெஞ்சில் ஒளிரும் சுடர்

நூலாசிரியர் கமலா ராமசாமி
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2011
Our price: 100.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



தமிழ் இலக்கிய சூழலில் செல்லம்மா பாரதியின் நூலுக்கு பிறகு, இலக்கியவாதியான கணவரை பற்றி மனைவி எழுதிய நூல், அனேகமாக இந்த நூலாகதான் இருக்க முடியும் என தோன்றுகிறது.

வாசகர்களுக்கு சு.ரா. ஓர் எழுத்தாளர், ஓர் ஆளுமை, நண்பர்களுக்கு மதிப்பிற்குரிய மனிதர் என்ற பல தோற்றங்களையும், உருவங்களையும் தாண்டி, கணவர் என்ற தகுதியில் அவருக்கு மட்டுமே, தெரிந்த சு.ரா.வை இதில் காணலாம்.

தன் கணவர் மீது பேரன்பையும், பெருங்காதலையும் எழுத்தாக்கி உள்ளார் கமலா ராமசாமி. துவக்கத்தில் வெகுளித்தனமாக இருந்து நம் காலத்தின் மிக பெரும் இலக்கிய ஆளுமையின் சக உயிராக மாறும், அமைதியான விந்தையை இயல்பாக பதிவு செய்த விதத்தில் நூல் நம் கவனத்தை கவர்கிறது.

மொத்தம் 160 பக்கங்களுடன் நூல் வெளிவந்து இருக்கிறது. கன்னிமாரா நூலகத்தில் இதை படித்து பயன்பெறலா ம்.

நன்றி: தினமலர், 7/7/13.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 150.00
₹ 40.00
₹ 50.00
வாழ்வின் ராகங்கள் லால் பகதூர் சாஸ்திரி கடந்தை கூடும் கேயாஸ் தியரியும்
 
₹ 145.00
₹ 375.00
₹ 55.00
புயலின் பெயர் சூ கீ Secret கதா நாயகன் பட்சியன் சரிதம்
 
₹ 155.00
₹ 50.00
₹ 85.00
மகிழ்ச்சி தரும் மலர் மருத்துவம் டிபன் வகைகள் நூற்றாண்டு விழாக் கண்ட சுவாமி விவேகானந்தர் சிகாகோ சொற்பொழிவுகள்
: *
: *
: *
 
There have been no reviews