Home :: மற்றவை :: இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்

நூலாசிரியர் வைரமுத்து
பதிப்பகம் வைரமுத்து புக்ஸ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2010
Our price: 150.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



சலனங்கள் மறைவதில்லை. தன்னை உருவாக்கிய, உயர்த்திய, பாதித்த, பரவசப்படுத்திய மனிதர்களை, ஈரம் காயாத வார்த்தைகளால் இந்தப் புத்தகத்தில் பதிவு செய்கிறார் வைரமுத்து.
கலைஞரும் எம்.ஜி.ஆரும்; சிவாஜியும் கண்ணதாசனும்; பாரதிராஜாவும் இளையராஜாவும்; ஜேசுதாசும் சுசீலாவும் இன்னும் பலரும் வைரமுத்து மூலமாக மறுஅறிமுகம் ஆகும் போது, நாம் அடையும் பிரமிப்பு விவரிக்கமுடியாதது. பெரிய மனிதர்கள், சிறிய மனிதர்கள் என்ற பாகுபாடில்லாமல் வைரமுத்துவின் பறவை மனம் இறக்கை கொள்கிறது.
வைரமுத்து தன் உலகோடு கொண்டிருக்கும் உறவு நுட்பமானது; ஆழமானது; உணர்ச்சிபூர்வமானது. அந்த உறவின் வலிமையை, ஆனந்தத்தை, அர்த்தத்தை, பரவசத்தை, பூரிப்பை, வலியை, வேதனையை, வைரமுத்து நேர்மையோடு நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
நெகிழ்ச்சியும் கோபமும் அடுத்தடுத்து அணிவகுக்கும் அபூர்வப் புதையல் இது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 100.00
₹ 50.00
₹ 80.00
சிதம்பரம் இராமலிங்கரின் சித்தவளாகம் நியுமராலஜி எண் 9 நீரிழிவு மருத்துவம் நீரிழிவு நோய்க்கு எளிய மருத்துவ முறைகள் (உரைநடை)
 
₹ 40.00
₹ 50.00
₹ 90.00
பெரிய முள், சிறிய முள் சிரிக்க சிந்திக்க மேதைகளின் நகைச்சுவை காந்திஜி-நேதாஜி கடிதத் தொடர்புகள்
 
₹ 35.00
₹ 150.00
₹ 45.00
Tales of Arjuna பழைய கணக்கு விளக்கும் விட்டிலும்
: *
: *
: *
 
There have been no reviews