Home :: நாவல் :: வானம் தொட்டுவிடும் தூரம் தான்
வானம் தொட்டுவிடும் தூரம் தான்

வானம் தொட்டுவிடும் தூரம் தான்

நூலாசிரியர் வைரமுத்து
பதிப்பகம் வைரமுத்து புக்ஸ்
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2010
Our price: 90.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



காதல் மட்டுமல்ல; காதலுக்கான எதிர்ப்பும்கூட ஓர் அனிச்சைச் செயல்தான். நெருப்பா? அணைத்துவிடு! காதலா? அழித்துவிடு! இப்படித்தான் சமூகம் வளர்ந்திருக் கிறது. இதே சமூகத்தில்தான் காதலும் தன்னை உயிர்ப் புடன் வைத்திருக்கிறது.
இதில் வியப்பதற்கு எதுவுமில்லை.
ஓஸோனைத் தொலைத்துக் கொண்டிருக்கும் பூமியை இன்னும் ஜீவித்திருக்கச் செய்வது காதல்.
காதல் பூத்த பூமியில் சாதிகளுக்கும் மதங்களுக்கும் வர்க்க பேதங்களுக்கும் இடம் இல்லை. காதலால் வாழும் ஒரு ஜோடி, காதலை வாழ வைக்க, இந்தச் சமூகத்தையே எதிர்த்துப் போராடும் கதை இது.
கவிப்பேரரசரின் முதல் நாவல் இதுவே.
‘நட்பு’ என்னும் திரைப்படமும் இதே படைப்புதான்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 50.00
₹ 90.00
கி. வீரமணியின் அறிக்கைகள் - 1998 தென்றலோடு சில தினங்கள் 66 நீதிக் கதைகள்
 
₹ 320.00
₹ 30.00
₹ 175.00
இரண்டு வருடங்கள், எட்டு மாதங்கள், இருபத்தெட்டு இரவுகள் Romeo Juliet சினிமா சீக்ரெட் பாகம் -1
 
₹ 260.00
₹ 95.00
₹ 70.00
கலிவரின் பயணங்கள் நான் முகம் பார்த்த சினிமாக் கண்ணாடிகள் கண்ணும் கண்ணும் கலந்து
: *
: *
: *
 
There have been no reviews