Home :: கவிதை :: மயிரு
மயிரு

மயிரு

நூலாசிரியர் யாத்ரா
பதிப்பகம் அகநாழிகை
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2010
மொழி Tamil
Our price: 60.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



கவிதைக்கு விவரிப்புகள் தேவையில்லை. அது நாவலுக்கு உரித்தானது. ஆனால் கவிதையிலும் கல்யாண்ஜி போன்ற சிலர் விவரிப்புகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த வரிசையில் யாத்ராவையும் சேர்க்கலாம். இவருடைய பல கவிதைகளில் விவரிப்புகள் அருமையாக இருக்கின்றன. கவிதைக்கு முடிவும் முக்கியம். அதுவும் இவருக்கு கைவந்திருக்கிறது.

ஒரு சமாதியின் பக்கத்தில் முளைத்த காளான்  பற்றிய அழகான கவிதை. தொகுப்பிலுள்ள சிறந்த கவிதைகளில் ஒன்று .

 


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 250.00
₹ 80.00
₹ 60.00
Ramanuja myth and reality பூங்காற்று எளிமையான உணவு மருத்துவம்
 
₹ 100.00
₹ 150.00
₹ 175.00
சங்கீதச் சக்கரவர்த்தி ஜி. ராமனாதன் கண்ணதாசன் பயணங்கள் புத்தம் வீடு
 
₹ 100.00
₹ 30.00
₹ 65.00
மஞ்சு கனவுகள் ஒரு கை விளக்கு வரலாற்றில் கிறிஸ்தவம்
: *
: *
: *
 
There have been no reviews