Home :: கவிதை :: நீர்க்கோல வாழ்வை நச்சி
நீர்க்கோல வாழ்வை நச்சி

நீர்க்கோல வாழ்வை நச்சி

நூலாசிரியர் லாவண்யா சுந்தர்ராஜன்
பதிப்பகம் அகநாழிகை
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 40.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



அன்பு, பிரியம், சினேகம் ஆகியவற்றுடனும் அவை போன்றவற்றுடனும், அவற்றைப் போற்றுகின்றவற்றுடனும் தீராத உரையாடலை நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஒருவரின் நல்ல கவிதைகள் பலவற்றை உள்ளடக்கி யிருக்கிறது லாவண்யாவின் இந்தத் தொகுப்பு. அதனால்தான் அது ஒவ்வொரு வாசகனுடனும் தன் இயைபான கவித்துவத்துடன் எளிதாக ஒரு உரையாடலை நிகழ்த்தி விடுகிறது. இவை மூன்றுக்கும் எதிரான ஒருவகை புறக்கணிப்பு சார்ந்தும் அவருடைய கவிதைகள் இயங்குகின்றன. செவ்வியல் படிமங்கள் என்றில்லை. இன்றைய தாராளமயப் பொருள் உலகின் பலவும் இவரது கவிதையில் படிமங்களாகப் பதிவாகின்றன.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 120.00
₹ 70.00
₹ 60.00
இலக்கியத்திறனாய்வியல் நெஞ்சில் மலர்ந்த நேசம் அழகான வீடு கட்ட 500 டிப்ஸ்கள்
 
₹ 60.00
₹ 450.00
₹ 55.00
மகாராஜாவின் மோதிரம் மீண்டு நிலைத்த நிழல்கள் ஆகவே நானும்
 
₹ 55.00
₹ 45.00
₹ 65.00
சித்தர்கள் அருளிய உணவு மருத்துவம் அறிவியல் அதிசயங்கள் உலகை மாற்றிப்போட்ட விஞ்ஞான கண்டு
: *
: *
: *
 
There have been no reviews