Home :: கவிதை :: வர்ணங்கள் கரைந்த வெளி
வர்ணங்கள் கரைந்த வெளி

வர்ணங்கள் கரைந்த வெளி

நூலாசிரியர் Tha.Palakanesan
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 50.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



தேசங்களின் எல்லைகள் தகர்ந்து, விரிந்து அலைமோதிக்கொண்டிருக்கும் ஈழத்து இலக்கியத்தின் நீட்சியை உரைத்துப் பார்ப்பதற்கு தா.பாலகணேசனின் கவிதைகள் உதவும். குறிப்பாக ஈழத்தின் போர்ச் சூழலையும், புலம் பெயர்ந்தோரின் இருப்பையும் இக்கவிதைகள் பாடுபொருளாகக் கொண்டுள்ளன. இவருடைய கவிதைகளின் பின்புலத்தில் புலம் பெயர்ந்தோருக்கும் தாயகத்திற்கும் இடையேயான பரிமாற்றத் துண்டிப்பு அல்லது உறவின் துண்டிப்புத்துயராய் இழையோடுவதை அவதானிக்கலாம்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 70.00
₹ 225.00
துரத்தும் நினைவுகள் அழைக்கும் கனவுகள் ஆப்பிள் பழ வாசமும் நெருஞ்சி முட்களின் உறுத்தல்களும் ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை
 
₹ 60.00
₹ 350.00
₹ 20.00
ஸ்டடி ஸ்ட்ரேடயுஸ் 1989: அரசியல் சமுதாய நிகழ்வுகள் இன்ஸ்பெக்டர் விக்ரம்
 
₹ 40.00
₹ 62.00
₹ 30.00
தமிழ்மொழி நீதிமன்றம் தீர்ப்புகள் வேதம் வணங்கும் தெய்வங்கள் ம. பொ. சி. யின் பார்வையில் தமிழ்மொழி இலக்கியம் பண்பாடு
: *
: *
: *
 
There have been no reviews