Home :: கட்டுரைகள் :: சில தீவிர இதழ்கள்
சில தீவிர இதழ்கள்

சில தீவிர இதழ்கள்

நூலாசிரியர் Kalpanadasan
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் கெட்டி அட்டை
Our price: 225.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



''புதிய பார்வை''யில் வெளிவந்த ''நினைவில் நிற்கும் இதழ்கள்'' தொடரின் விரிவுபடுத்தப்பட்ட நூலாக்கம் இது. ''குயில்'', ''திராவிட நாடு'', ''தென்றல்'', ''முரசொலி'', ''குறிஞ்சி'', ''தமிழ்நாடு'', ''செங்கோல்'' போன்ற திராவிட - தமிழ் இயக்க இதழ்களுடன் ''சரஸ்வதி'', ''எழுத்து'', ''நடை'', ''கசடதபற'', ''தீபம்'', ''ஞானரதம்'' போன்ற இலக்கிய இதழ்கள் உள்பட 32 தீவிர இதழ்கள் பற்றிய விரிவான தகவல்களடங்கிய நூல்.

இந்த இதழ்களின் பின்புலத்திலுள்ள மனிதர்களின் ஆசை-நிராசைகள், வெற்றி-தோல்விகளைக் கூறும் இந்நூல், சில தீவிர அரசியல் - இலக்கிய இதழ்கள் குறித்த அரியதொரு தகவல் களஞ்சியம். தொடராக வந்தபோது விடுபட்டுப்போன இதழாசிரியர்களின் புகைப்படங்கள் மற்றும் இதழாசிரியர்கள் பற்றிய குறிப்புகள், இதழ்கள் குறித்த தகவல்களைத் திரட்ட நூலாசிரியர் பட்ட சிரமங்களை விளக்கும் விரிவான முன்னுரையுடன் கூடிய பதிப்பு இது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 30.00
₹ 60.00
மணலும் நுரையும் இது குழந்தைகள் ஆண்டாமே சொற்கலை விருந்து
 
₹ 40.00
₹ 90.00
₹ 200.00
நல்ல குழந்தைகளே நமது லட்சியம் போராளிகள் கைம்மண் அளவு
 
₹ 50.00
₹ 160.00
₹ 140.00
சிங்காரவேலவர் ஒப்பனையில் ஒளிர்ந்திடும் தமிழகம் தாடங்கம்
: *
: *
: *
 
There have been no reviews