Home :: கவிதை :: பேய்த்திணை
பேய்த்திணை

பேய்த்திணை

நூலாசிரியர் Mounan
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 50.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



தமிழ் மரபின் ஆரோக்கியமான பாதிப்புக் கொண்டவை மெளனன் கவிதைகள். வாழ்க்கையின் துக்கங்களை, தோல்விகளை, கனவுகளை, கூடவே காதலின் - காமத்தின் - வலிகளை முன்னோடிக் கவிஞர்களின் தாக்கம் சற்றேனுமில்லாமல் தனக்கேயான பார்வையில் வெளிப்படுத்துவது இவரது தனிச்சிறப்பு. எழுதுகிறவரின் பெயர் தவிர்த்து, மொழியில், வெளிப்பாட்டில் ஒத்த சாயலுடனான கவிதைகளே பெரும்பாலும் வெளிவந்து கொண்டிருக்கும் இன்றைய தமிழ்ச் சூழலில், வித்தியாசமான கவிதைகள் அடங்கிய தொகுப்பு ''பேய்த்திணை.''

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 30.00
₹ 50.00
₹ 70.00
மானிடவியல் கலைச்சொல் அகராதி ஜோதிடமும் நடைமுறை வாழ்க்கையும் கறைபடியும் காந்தி தேசம்
 
₹ 200.00
₹ 55.00
₹ 55.00
நாடோடியின் நாட்குறிப்புகள் மஞ்சள் புறா இலக்கியம் - விமர்சன சிந்தனைகள்
 
₹ 120.00
₹ 250.00
₹ 50.00
ஏக இறைவனை நோக்கி புதுக்கவிதைகளில் உவமைகள் அந்தி, சந்தி, அர்த்தஜாமம்
: *
: *
: *
 
There have been no reviews