Home :: கவிதை :: இருள் - யாழி
இருள் - யாழி

இருள் - யாழி

நூலாசிரியர் Thirumavalavan
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 60.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



இரண்டாவது ஈழப்போரின் போது புலம் பெயர்ந்து கனடாவில் வசித்து வரும் ஈழத்துக் கவிஞர் திருமாவளவனின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு.

இதிலுள்ள கவிதைகள், ஊரும் போரும் மனித அழிவுகளும் வெறும் நினைவுகளாக மங்கிப் போய்க்கொண்டிருக்கும் புலம்பெயர் வாழ்வின் இன்றைய யதார்த்தத்தைத் துயரம் கவிந்த மனத்துடன் பதிவு செய்கின்றன.

கவிதையமைப்பிலும் மொழி நடையிலும் அழகியல் கூறுகளிலும் வாழ்க்கை குறித்தான பார்வைக் கோணத்திலும் திருமாவளவன் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வருவதை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் தெளிவாக உணர்த்துகின்றன.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 80.00
₹ 100.00
₹ 60.00
சொன்னார்கள்!சொன்னார்கள்!சொன்னார்கள்! (பாகம்-2) ட்விட்டர் மொழி ஆம்பூர்
 
₹ 80.00
₹ 200.00
₹ 90.00
சமூகவியல்களுக்கான ஆய்வு முறைகள் திருவிளையாடற்புராணம் - மதுரைக்காண்டம் 1 இலக்கணத் தேடல்கள்
 
₹ 65.00
₹ 80.00
₹ 60.00
மதனகாமராஜன் கதை யோகம் தரும் யோக முத்திரைகள் வாழ்வியல் சிந்தனைகள்
: *
: *
: *
 
There have been no reviews