Home :: வரலாறு :: பர்மா:சுதந்திரம் சர்வாதிகாரம் படுகொலை
பர்மா:சுதந்திரம் சர்வாதிகாரம் படுகொலை

பர்மா:சுதந்திரம் சர்வாதிகாரம் படுகொலை

நூலாசிரியர் Ka.Ma.Thiyakaraj
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 125.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



பிரிட்டிஷ் பேரரசில் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த - நமது அண்டை நாடான - பர்மாவின் நேற்றைய - இன்றைய வரலாற்றையும் பண்பாட்டுப் பெருமையையும் இன்றைய அவலத்தையும், இளமைக்காலத்தில் அங்கு வாழ்ந்த நூலாசிரியர் அனுபவ பூர்வமாகவும் ஆய்வுபூர்வமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.

பிரிட்டிஷ், ஜப்பானிய ஆதிக்கத்தின் கீழ் பர்மா, பிரிட்டிஷ் பேரரசிடமிருந்து சுதந்திரம், மக்களாட்சியின் தோல்வி, இராவணுப் புரட்சிக்குப் பின் பர்மாவின் நிலை, அவுன் சான் சு கீயின் அகிம்சை வழியிலான ஜனநாயக மீட்புப் போராட்டம், இராணுவ ஆட்சியின் இன்றைய அவலங்கள், 2007இல் ஏற்பட்ட மக்கள் எழுச்சி, அதே காலகட்டத்தில் நடந்த பிக்குகளின் எழுச்சி - படுகொலைகள், இந்தியா, சீனாவின் பர்மா தொடர்பான நிலைப்பாடுகள் ஆகியன குறித்து இந்நூலில் விரிவாக அலசப்பட்டுள்ளது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 125.00
₹ 170.00
நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் பூமியெங்கும் பூரணியின் நிழல் அலெக்சாண்டர் கிரஹாம் பெல்
 
₹ 200.00
₹ 35.00
₹ 190.00
திரெளபதி அறியப்படாத தீவின் கதை பனித்துளிக்குள் ஒரு பாற்கடல் (உலக இலக்கியங்கள்)
 
₹ 800.00
₹ 100.00
₹ 40.00
கோபிகிருஷ்ணன் படைப்புகள் (முழுத் தொகுப்பு) அதிர்ஷ்ட ஜோதிட களஞ்சியம் தென்றலோடு சில தினங்கள்
: *
: *
: *
 
There have been no reviews