Home :: கட்டுரைகள் :: சீனமொழி ஓர் அறிமுகம்
சீனமொழி ஓர் அறிமுகம்

சீனமொழி ஓர் அறிமுகம்

நூலாசிரியர் Payani
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 35.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



இந்நூல் தாய்மொழி மூலமாகக் கற்றலையும் சீனமொழியைப் பற்றிக் கற்றலையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது. இவ்விரு நோக்கங்களையும் முழுமையாக அடைவதற்கான அறிமுக நூலாக இந்நூல் கட்டமைக்கப்பட்டுள்ளது. இவ்விரு நோக்கங்களிடையேயுள்ள வேறுபாட்டைத் துல்லியமாக உணர்ந்து இந்நூலின் அககட்டுமானத்தைச் சிறப்பாக அமைத்துள்ளார் பயணி.

சீனமொழியைப் பற்றிய செய்திகளையும் அதனைக் கற்றுப் பயன்படுத்துவதற்கான பாடங்களையும் அறிமுகமாக அடக்கத்தோடு தந்து மொழிப் பயிற்று நூல் வரிசையில் இந்நூல் முத்திரை பதித்துள்ளது.

சு.இராசாராம்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 41.00
₹ 50.00
₹ 110.00
விபரீத நிமிடங்கள் மணமணக்கும் சமையலுக்கு 1000 குறிப்புகள் ( தொகுதி-1) களிநயம்
 
₹ 200.00
₹ 160.00
₹ 75.00
நெல்சன் மண்டேலா காதல் வழிச் சாலை உலகச் செய்திகள் ஆயிரம்
 
₹ 35.00
₹ 45.00
₹ 50.00
மனித சக்தி மகத்தான சக்தி அமைதிக்கு ஆசனங்கள் பகவத் கீதை (தெலுங்கு)
: *
: *
: *
 
There have been no reviews