Home :: பயணம் :: நடந்தாய் வாழி காவேரி
நடந்தாய் வாழி காவேரி




நடந்தாய் வாழி காவேரி

Author Chitti - Thi. Janakiraman
Published by Kalachuvadu
Book Title N-Adan-Thay Vazi Kaveri
Format Paperback
Our price: 250.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


காவேரி, காலந்தோறும் இலக்கியங்களில் இடம்பெற்றுவந்ததன் உச்சமாக, தானே தலைவியாய்த் திகழும் இலக்கியம் இது. ''''காவேரி வெறும் ஆறு மட்டுமல்ல. அதன் கரையில் மக்களின் பண்பை விளக்கும் வரலாற்று என உணர்ந்து தெளிந்த ''சிட்டி'' சுந்தரராஜன்)யும் தி.ஜானகி ராமனும் இணைந்து எழுதிய இப்பயணக் கதை-காவேரிக் கரைக் காட்சிகளை, அவற்றின் பகைப்புலங்களை, காவேரி சார்ந்த வரலாற்றை, பண்பாட்டை, புகைப்படங்கள் கோட்டோவியங்களுடன் தருகிறது.

நாற்பதாண்டுகளுக்குப் பிறகு இந்தச் செவ்வியல் பயணக் கதை புதிய பதிப்பாக இப்போது வெளிவந்துள்ளது.

₹ 50.00
₹ 90.00
₹ 35.00
பாரதத்தின் புனிதப் பாடல்கள் (படங்களுடன்) சித்தர்களின் பூஜா விதிகள் திருஅருட்பிரகாச வள்ளலார் சரித்திரம்
 
₹ 275.00
₹ 40.00
₹ 350.00
கூட்டுறவு சங்கங்களுக்கான சட்டங்கள், விதிகள், தேர்தல் விதிமுறைகள் மற்றும் வழக்குகள் ஹென்றி ஃ போர்ட் தமிழ் இனி மெல்ல...
 
₹ 190.00
₹ 260.00
₹ 40.00
அன்புள்ள கி.ரா.வுக்கு(எழுத்தாளர்கள் எழுதிய கடிதங்கள்) வானவில்லின் எட்டாவது நிறம் சுவையான உண்மைகள்
: *
: *
: *
 
There have been no reviews