Home :: விளையாட்டு :: சித்தன் போக்கு
சித்தன் போக்கு

சித்தன் போக்கு

நூலாசிரியர் பிரபஞ்சன்
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 100.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


பிரபஞ்சனின் இருபது கதைகளைத் தேர்ந்தெடுத்து வெளிவரும் இத்தொகுப்புக்காக அவரின் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகளை ஒருசேர வாசித்தேன். அந்த அனுபவம் மானாவாரி வேளாண்மை செழித்திருக்கும் பரந்த நிலங்களுக்குள் விடிகாலை வேளையில் காலோயச் சுற்றிவந்ததைப் போலிந்தது. ஈரம் என் கால்களில் ஏறி உடம்பு முழுவதற்கும் பரவியது. ஈரம் என்பது அன்பு, கருணை, நம்பிக்கை, தியாகம், உதவி, பற்று உள்ளிட்ட நல்லியல்புகள் அனைத்துக்கும் பொருந்தும். செழித்த கதிர்களில் விருப்பத்திற்கு உட்படும் விதவிதமானவற்றை ருசித்துப் பார்க்கும் வேட்கையினாலும் நேர்த்தியின் ஈர்ப்பாலும் சிலவற்றைத் தேர்வு செய்து பசியாறும் சிட்டுக் குருவியாகச் செயல்பட்டிருக்கிறேன்.

முன்னுரையில் பெருமாள் முருகன்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 120.00
₹ 73.00
₹ 160.00
கிட்டார் வாசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் காற்றிலே கலந்த ஒரு காதலின் கதை Damu''s special COOKERY
 
₹ 30.00
₹ 40.00
₹ 70.00
English Alphabet தமிழ்நாட்டில் மார்க்கோ போலோ பயணகுறிப்புகள் தமிழ் நிலமும் இனமும்
 
₹ 80.00
₹ 65.00
₹ 50.00
மந்திரச் சொல்! கொன்றால்தான் விடியும் பல பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்
: *
: *
: *
 
There have been no reviews