Home :: நாவல் :: பசித்த மானிடம்
பசித்த மானிடம்

பசித்த மானிடம்

நூலாசிரியர் Karichan Kunju
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 240.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



தமிழில் அதிகம் பேசப்பட்ட நாவல்களில் ஒன்றான ''பசித்த மானிடம்'' காமம், பணம், அதிகாரம் என மனிதனின் பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது. எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத இந்தப் பசிகள் ஒரு கட்டத்திற்குப் பின் வேகமடங்கி வெறுமையை நோக்கிச் செல்லும் பயணத்தையும் கரிச்சான் குஞ்சு காட்டுகிறார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஓரினப்புணர்ச்சியைக் கையாண்ட முதல் பிரதியான இந்நாவல் நுட்பமான பல விஷயங்களை லாவகமாகக் கையாள்கிறது. தமிழின் முன்னோடி எழுத்தாளர்களில் ஒருவரான கரிச்சான் குஞ்சுவின் இந்த நாவல் பல ஆண்டுகளுக்குப் பின் மறுபிரசுரம் காண்கிறது.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 65.00
₹ 50.00
சிறுவர் சிறுமியர் கதைக் களஞ்சியம் அகல்யா சேமித்த சிறுவாட்டுப் பணம் முரண்பாடுகள்
 
₹ 1300.00
₹ 599.00
₹ 230.00
பட்டினத்தார்-புது கவிதை வடிவில் டாவின்சி கோட் காற்றில் யாரோ நடக்கிறார்கள்
 
₹ 100.00
₹ 80.00
₹ 160.00
கதை முடிவுக்கு வந்துவிட்டீர்கள் மீண்டெழுதல் மாஜினி
: *
: *
: *
 
There have been no reviews