Home :: கட்டுரைகள் :: பூக்கள் தூங்கும் நேரம்
பூக்கள் தூங்கும் நேரம்

பூக்கள் தூங்கும் நேரம்

நூலாசிரியர் Dr. S. Yaumana
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 90.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



இந்த நூல் குழந்தைகளின் உளவியல் கூறுகளையும் உடல் சார்ந்த வளர்ச்சி நிலைகளையும் முன்வைத்து, குழந்தை வளர்ப்பின் பல்வேறு பரிமாணங்களைத் தருகிறது. பெற்றோர்களின் ஆசைகளுக்கும் குழந்தைகளின் உணர்வுகளுக்கும் சமநிலையை உருவாக்கும் முயற்சியில், நவீன வாழ்க்கைக்குப் பொருந்திவரும் விதத்தில் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் புதிய புரிதல்களையும் டாக்டர் யமுனா இந்நூலில் அளிக்கிறார்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 130.00
₹ 280.00
₹ 80.00
உயிர்த்தலம் கெளதம நீலாம்பரனின் சரித்திர நாவல்கள் - தொகுப்பு -2 அன்பு சிவம் அறிவுலக அர்த்தங்கள்
 
₹ 40.00
₹ 70.00
₹ 200.00
ஏழிசை எண்ணங்கள் மறுபடியும் சதுர பிரபஞ்சம்
 
₹ 175.00
₹ 114.00
₹ 350.00
பதஞ்சலி யோகம்-ஒரு விஞ்ஞான விளக்கம் (பாகம்-4) ஜே கிருஷ்ணமூர்த்தி ஒரு பெளத்தரின் நோக்கில் தாய்
: *
: *
: *
 
There have been no reviews