Home :: கவிதை :: பூரணி கவிதைகள்
பூரணி கவிதைகள்

பூரணி கவிதைகள்

நூலாசிரியர் Purani
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 90.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



வாழ்வின் இடைஞ்சல் நிறைந்த பாதைகளில் போகும்போது கவிதையைத் தனக்கான ஆற்றாகவும், தன் வெளிப்பாடாகவும் அமைத்துக் கொண்டவர் பூரணி. 1929இல் அவர் எழுதிய நீண்ட நொண்டிச் சிந்துடன் தொடங்கும் இத்தொகுப்பு, பல கால கட்டங்களை, சரித்திர நிகழ்வுகளை, உணர்வுகளை உள்ளடக்கியது. வீட்டுக்குள் இருந்தபடியே வெளி உலகத்தை உள்ளுக்குள் இழுத்துக்கொண்ட மாயத்தைப் பூசிக்கொண்டவை இக்கவிதைகள்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 80.00
₹ 100.00
₹ 60.00
சொன்னார்கள்!சொன்னார்கள்!சொன்னார்கள்! (பாகம்-2) ட்விட்டர் மொழி ஆம்பூர்
 
₹ 80.00
₹ 200.00
₹ 90.00
சமூகவியல்களுக்கான ஆய்வு முறைகள் திருவிளையாடற்புராணம் - மதுரைக்காண்டம் 1 இலக்கணத் தேடல்கள்
 
₹ 65.00
₹ 80.00
₹ 60.00
மதனகாமராஜன் கதை யோகம் தரும் யோக முத்திரைகள் வாழ்வியல் சிந்தனைகள்
: *
: *
: *
 
There have been no reviews