Home :: கவிதை :: எஸ்.புல்லட்
எஸ்.புல்லட்

எஸ்.புல்லட்

நூலாசிரியர் Ayyappa Mathavan
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 60.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



அய்யப்ப மாதவனின் ஐந்தாம் தொகுப்பு இது. இந்தத் தொகுப்பின் மூலம் இரண்டு செய்திகள் வெளிப்படுகின்றன.

அய்யப்ப மாதவன் மிகச் சரளமான கவிஞராக அடையாளம் கொண்டிருக்கிறார். மிக அதிக எண்ணிக்கையில் கவிதைகளை எழுத அவரால் முடிகிறது என்பது ஒன்று. எண்ணிக்கைப் பெருக்கத்துக்கு இடையிலும் கவிதையின் உயிரோட்டத்தைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்பது மற்றொன்று.

எதையேனும் நிறுவவோ எதையேனும் சார்ந்து கொள்ளவோ விரும்பாத மனநிலையையே அய்யப்ப மாதவன் கவிதைகளில் முன்வைக்கிறார். அதனால் எல்லாப் பொருள்களும் எல்லாத் தருணங்களும் அனுபவத்தையே முதன்மையாக்குகின்றன. அந்த அனுபவவெளி வாசிப்பில் புதிய திசைகளுடன் விரிகிறது.

சுகுமாரன்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 250.00
₹ 135.00
₹ 70.00
ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் கற்றதும் நேரம் நல்ல நேரம்
 
₹ 50.00
₹ 60.00
₹ 130.00
மாயவிளக்கு (சிறுவர் கதைகள்) மொழிபெயர்ப்பியல் அணுகுமுறைகள் Centum Science Guide Class 8
 
₹ 125.00
₹ 60.00
₹ 41.00
புரிந்து வாழ்வோம் தமிழ்ப் பெருங்கவிஞர் 1 கடமைக்காக ஒரு கத்தி
: *
: *
: *
 
There have been no reviews