Home :: கட்டுரைகள் :: பெண்ணியப் பார்வையில் விவிலியம்
பெண்ணியப் பார்வையில் விவிலியம்

பெண்ணியப் பார்வையில் விவிலியம்

நூலாசிரியர் Jeyasili
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 60.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



ஏதேன் தோட்டத்துக் கனியை ஏவாள் உண்டது அறிவின் தேடலைத் தொடங்கி வைத்தவர் பெண் என்பதற்கு விவிலியத்தின் அத்தாட்சி. அதற்குப் ''பாவம்'' என்று திரையிட்டு மறைத்தது, பின்வந்த ஆணாதிக்கப் போக்கின் வெளிப்பாடு.

இதுபோன்ற உண்மைகளை விவிலியத்திலிருந்தே தக்க சான்றுகளை எடுத்தாண்டு நிறுவுகிறார், ஜெயசீலி இந்நூலில். ஆணாதிக்க இயல்பின்படி இறைவனையும் ஆணாகவே பாவிக்கும் நடைமுறைக்கு மாறாக விவிலியம் இறைவனைப் பெண்ணாக உருவகப்படுத்துவதையும் ஜெயசீலி இந்நூலில் பதிவு செய்கிறார்.

தமிழில் கிறித்தவ இறையியல் துறையிலிருந்து வீறிட்டெழும் முதல் பெண்குரல் என்ற முறையில் கவனிக்கப்பட வேண்டிய நூல் இது.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 225.00
₹ 60.00
₹ 350.00
ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா. வரை ஸ்டடி ஸ்ட்ரேடயுஸ் 1989: அரசியல் சமுதாய நிகழ்வுகள்
 
₹ 20.00
₹ 40.00
₹ 62.00
இன்ஸ்பெக்டர் விக்ரம் தமிழ்மொழி நீதிமன்றம் தீர்ப்புகள் வேதம் வணங்கும் தெய்வங்கள்
 
₹ 30.00
₹ 55.00
₹ 40.00
ம. பொ. சி. யின் பார்வையில் தமிழ்மொழி இலக்கியம் பண்பாடு கிருஷ்ணதாசி அந்தப் பொன்மாலைப் பொழுதில்
: *
: *
: *
 
There have been no reviews