Home :: திரைப்படம் :: பேசும்படம் (கடைசி இருக்கையிலிருந்து சில் குறிப்புகள்)
பேசும்படம் (கடைசி இருக்கையிலிருந்து சில் குறிப்புகள்)

பேசும்படம் (கடைசி இருக்கையிலிருந்து சில் குறிப்புகள்)

நூலாசிரியர் Cheziyan
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 135.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


திரைப்படத்தை வெறும் பொழுதுபோக்கு ஊடகமாகக் கருதி விலக்கிவைப்பது இன்று பொருத்தமற்ற செயல். அதுவும் தமிழ்ச்சமூகத்தில் அப்படிச் செய்வது பிழை. நவீனத் தமிழ்ச் சமூகத்தின் மதிப்பீடுகளையும் பொதுப் புத்தியையும் பெருமளவுக்குத் திரைப்படமே கட்டமைக்கிறது. வெகுசன மனப்பாங்கைக் கட்டமைக்கிற ஊடகம் என்ற நிலையில் சினிமா பண்பாட்டு ஆய்வுக்கு உரியது. திரைத்துறை, காட்சி ஊடகங்கள் சார்ந்த செழியனின் கட்டுரைகள் இந்தத் தேவையின் காரணமாக எழுதப்பட்டவை. பார்வையாளனின் கோணத்திலிருந்து இந்த ஊடகங்களை அணுகுகிறார் என்பது செழியனின் தனித்துவம். ஏற்கனவே நிலவும் கருத்தாக்கங்களின் அடிப்படையில்லாமல் தனது அனுபவத்தை முன்னிருத்தியே இவற்றைப் பற்றிய மதிப்பீடுகளை அடைகிறார். இது பண்பாட்டு ஆய்வில், பார்வையாளனின் அழகியல் என்ற புதிய அணுகுமுறை உருவாக உதவும்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 40.00
₹ 125.00
₹ 200.00
பண்பை வளர்க்கும் பத்துக் கதைகள் தேகம் எல்லார்க்கும் பார்க்கத் தகுந்த எட்டுக் கிரிமினல் கேஸ்
 
₹ 250.00
₹ 100.00
₹ 100.00
அருந்ததியர்: வாழும் வரலாறு கண்மாய்க்கரை மனிதர்கள் பட்டிமன்றமும் பாப்பையாவும்
 
₹ 50.00
₹ 300.00
₹ 50.00
சாயத்திரை குடிஅரசு தொகுதி (3) - 1926 (2) ஸாராவளி 3 ஆம் பாகம் 10 முதல் 12 பாவங்களின் பலன்கள்
: *
: *
: *
 
There have been no reviews