Home :: கவிதை :: தேர்ந்தெடுத்த கவிதைகள்
தேர்ந்தெடுத்த கவிதைகள்

தேர்ந்தெடுத்த கவிதைகள்

நூலாசிரியர் Brammarajan
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 140.00
Quantity Out of stock

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.


''ஒரு நல்ல கவிதை என்பது புரிவதற்கு முன்பே அதிகமும் உணர்த்திவிடும்'' என்னும் எலியட்டின் கூற்றை நினைவுபடுத்திக் கொள்வோமானால் தமிழில் நாம் முற்றிலுமாகப் புரிந்துகொண்டுவிட்ட கவிதைகள் பலவற்றைக் காட்டிலும் பிரம்மராஜனின் கவிதைகளில் நாம் உணர்ந்துகொள்ள முடிவது அதிகம். ஒவ்வொரு வாசிப்பிற்குப் பிறகும் இவரது கவிதைகள் சிலவற்றில் நாம் பொருள் கொள்ளவியலாத வரிகள் எஞ்சியிருக்கலாம். ஒரு வகையில் பூரணமடையாத இந்த வாசிப்பு அனுபவம்தான் இவரது கவிதைகளை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டுகிற சவாலை நமக்குள் ஏற்படுத்துகிறது போலும்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 150.00
₹ 55.00
₹ 65.00
பெண்ணியக் கதைகள் வாடாமலர் என்னருகில் நீ இருந்தால்
 
₹ 100.00
₹ 50.00
₹ 200.00
திட்டமிடலும் ஊரக வளர்ச்சியும் ஆரோக்கியம் தரும் அற்புத சாறுகள் ஹிட்லரின் வதைமுகாம்கள்
 
₹ 100.00
₹ 90.00
₹ 300.00
அசுரகணம் நுண்ணுயிர்கள்: ஒரு அறிமுகம் இந்திய அரசியலமைப்பு சாஸனம்
: *
: *
: *
 
There have been no reviews