Home :: கவிதை :: காந்தியைக் கொன்றது தவறுதான்
காந்தியைக் கொன்றது தவறுதான்

காந்தியைக் கொன்றது தவறுதான்

நூலாசிரியர் Ramesh Prethan
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 100.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



ரமேஷ் பிரேதன் தனித்து எழுதிய 100 கவிதைகளின் முதல் தொகுப்பு.

புதுச்சேரி மண்ணில் ஆழத் தடம் பதித்து நின்று, உலகளாவிய பார்வையில் விரிந்து செல்லும் இந்தக் கவிதைகள் புதிய மொழிநடையுடன், புதிய படிமங்களுடன், புதிய வடிவங்களுடன் கூடியவை. மனித மனத்தின் உன்னதங்களையும் குற்றவுணர்வுகளையும் தனிமையின் துயரங்களையும் வெளிப்படுத்தும் ரமேஷ் பிரேதனின் கவிதைகள் ''ஏமாற்றும் எளிமை''யுடன், நுட்பமான வாசிப்பில் பல தளங்களில் விரிவுகொள்ளும் பன்முகத்தன்மை கொண்டவை.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 140.00
₹ 120.00
₹ 150.00
தலைவியின் நாயகன் சட்டப்பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு தந்திரா கூறும் உடல்-உன்னத வாழ்வியல் ரகசியங்கள்
 
₹ 95.00
₹ 100.00
₹ 80.00
இளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ்! கண்மாய்க்கரை மனிதர்கள் ஆதிசங்கரர் வாழ்வும் வாக்கும்
 
₹ 45.00
₹ 110.00
₹ 32.00
உடலின் மொழி ரகசியங்கள் தமிழகம் ஊரும் பேரும் மூதறிஞர் இராஜாஜி பொன்மொழிகள்
: *
: *
: *
 
There have been no reviews