Home :: நாவல் :: வாஸவேச்வரம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்)
வாஸவேச்வரம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்)

வாஸவேச்வரம் (காலச்சுவடு கிளாசிக் வரிசை நாவல்)

நூலாசிரியர் Krithika
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 175.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



நவீன தமிழ்ப் புனைவுகளில் பெண்ணின் பால்விழைவு குறித்துக் கலாபூர்வமாக எழுதிய முதல் பெண் படைப்பாளி கிருத்திகா. இவரது நான்காவது நாவல் ''வாஸவேச்வரம்.''

கதாகாலட்சேபத்தில் தொடங்கி, கதாகாலட்சேபத்துடன் முடிவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த நாவல், தமிழகத்தின் தென்பகுதியிலுள்ள ஒரு கற்பனைக் கிராமத்தை-கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு, கனவுகளாலும் கதைகளாலும் புனையப்பட்டுள்ள வாழ்வியல் சம்பிரதாயங்களின் திரை நீக்கி, அவற்றின் யதார்த்தத்தை உணர்த்துகிறது.

எழுதப்பட்டு நாற்பதாண்டுகள் கடந்தபின்னும் புத்துணர்ச்சியுடன் படிக்க முடிவதே இந்த நாவலின் சிறப்பு.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 90.00
₹ 200.00
₹ 100.00
நடிகைகளின் கதை சினிமா கலையாவது எப்போது Kaveri's Children
 
₹ 25.00
₹ 70.00
₹ 200.00
உள்ளே வரலாமா பெண் சிங்காரவேலு தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்
 
₹ 90.00
₹ 70.00
₹ 58.00
கடற்பறவைகள் மகரிஷி வாத்ஸ்யாயனார் இயற்றிய காம சூத்திரம் திருமுருகாற்றுப்படை
: *
: *
: *
 
There have been no reviews