Home :: கட்டுரைகள் :: புல்வெளியைத் தேடி
புல்வெளியைத் தேடி

புல்வெளியைத் தேடி

நூலாசிரியர் B.R. Mahadevan
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 40.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



உலகத்தை மேம்படுத்தும் லட்சியக் கனவுகள் பல சிதைந்துபோனாலும் மீண்டும் மீண்டும் லட்சியக் கனவுகள் துளிர்த்தபடிதான் இருக்கின்றன. பிரச்சினைகள் பிடுங்கித்தின்னும் இந்திய வாழ்வில் இளைஞர்கள் சமூக மாற்றத்திற்கான கனவுகளைக் கண்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் பலர் ஏதேனும் ஓர் இயக்கத்தின் வாயிலாகவே செயல்படுகிறார்கள். அந்த இயக்கம் அவர்களது கனவு மெய்ப்பட உதவுகிறதா அல்லது புதிய நெருக்கடிகளை உருவாக்குகிறதா?

சமூக-சமயத் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றியிருக்கும் மகாதேவன் தனது அனுபவங்களையும் ஏமாற்றங்களையும் அவை சார்ந்த சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்கிறார்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 45.00
₹ 250.00
₹ 200.00
சுவடிப் பதிப்பாசிரியர்கள் ஜோன் ஆஃப் ஆர்க் (வரலாற்று நாடகம்) The Tambrahm Bride
 
₹ 500.00
₹ 80.00
₹ 150.00
சென்னையின் கதை நினைவுகள் உன்னோடுதான் அநுராகம் சிறுவர் கலைக் களஞ்சியம் 3
 
₹ 175.00
₹ 170.00
₹ 35.00
உயர்தரக் கட்டுரை இலக்கணம் (முதற் பாகம்) சிற்றிலக்கியச் சோலையிலே மோந்தேன் சிந்தனைகள்
: *
: *
: *
 
There have been no reviews