Home :: கவிதை :: என்ன செப்பங்கா நீ
 என்ன செப்பங்கா நீ

என்ன செப்பங்கா நீ

நூலாசிரியர் Solaikkili
ஐ எஸ் பி என் 9788189359287
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
பதிப்பாண்டு 2005
மொழி Tamil
Our price: 70.00
Quantity

* புத்தகம் 2-3 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்.



உண்மையெல்லாம் பொய்யாகி பெய்யே மெய்யான உலகத்தில் பிறந்துவிட்டேன் கிளியே என்னருமைக் கிளியே நீதியெல்லாம் பிழையாகி அநீதிகளே சரியான சட்டிக்குள் சிக்கிவிட்டேன் கிளியே என்னருமைக் கிளியே திருடனிங்கு தலையாரி தலையாரித் தரம் போச்சு எண்ணெய்யிலே பொரிக்கின்ற மீன்போல உணர்ச்சியற்று கிடந்தாலும் கிடக்கலாமா ஒரு கிள்ளி முள்ளாகி சிலர் காலில் குத்தாமல் சீச்சீச்சீ... எனப் பாடி பறக்கின்ற பச்சை நிறத் தங்கத் துண்டே உன் மூக்கினிலும் தீயின் முறை அது - சொண்டா நான் பாடும் கவிதைகளைப் பழங்களென்று நீ உண்டாலும் வயிற்றோட்டம் எடுக்காது குடற் புழுவைக் கொல்லும் கொல்லன் பட்டறையில் தீ வளைத்து அலகாகப் பொருத்தி உம்மோய்... பறக்கும் கிளி என்ன செப்பங்கா நீ.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 240.00
₹ 715.00
₹ 130.00
எளிமையின் ஏந்தல் இரா. முருகன் கதைகள இராமாயண அரசியல்
 
₹ 700.00
₹ 50.00
₹ 175.00
ஜெயமோகன் சிறுகதைகள் ஜெகஜ்ஜால ஜெயா உயர்தரக் கட்டுரை இலக்கணம் (முதற் பாகம்)
 
₹ 48.00
₹ 50.00
₹ 250.00
நூறு சதவிகித மதிப்பெண் பெற சிறந்த வழிகள் ஆஸ்துமாவுக்கு இயற்கை மருத்துவம் வி.ஏ.ஓ: மாதிரி வினா-விடை
: *
: *
: *
 
There have been no reviews