Home :: கவிதை :: எனக்குக் கவிதை முகம்
எனக்குக் கவிதை முகம்

எனக்குக் கவிதை முகம்

நூலாசிரியர் Anar
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 40.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



ஈழத் தமிழின் நவீன கவிதைக்குப் புதிய முகங்களைத் தருபவராக இருக்கிறார் அனார். அவருடைய கவிதைகளைத் திருப்பதித் திருப்பிப் படிக்கிறபோது வேட்கையும் காதலும் மேலெழுகின்றன. தனிமையும் காத்திருப்பும் எரித்தாலும் ஊடல் சுடர்விடுகிறது. பதற்றமும் பீதியும் சூழ்கின்றன. திசைகள் குழம்பித்தத் தளிக்கின்றன... உள்ளடங்கி இருந்தாலும் அனாருடைய கவிதைகள் தீட்டும் அரசியல் சித்திரம் மிகவும் முக்கியமானது.

முன்னுரையில் சேரன்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 35.00
₹ 135.00
₹ 310.00
கனவுகளும் அவற்றின் பலன்களும் அதே நிலா கம்ப்யூட்ராலஜி
 
₹ 75.00
₹ 72.00
₹ 150.00
சுகபோகத் தீவுகள் ஜமாலுத்தீன் ஆப்கானி இலக்கிய உரையாடல்கள்
 
₹ 70.00
₹ 110.00
₹ 125.00
தண்ணீரிலே தாமரைப் பூ கனவு தேசம் சிவசங்கரியின் சிறுகதைகள் (பாகம் - 2)
: *
: *
: *
 
There have been no reviews