Home :: கவிதை :: சொற்கள் உறங்கும் நூலகம்
சொற்கள் உறங்கும் நூலகம்

சொற்கள் உறங்கும் நூலகம்

நூலாசிரியர் Yavanika Sriram
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 60.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



கோட்பாடுகளுக்கும் வாழ்வுக்குமுள்ள இடைவெளியின் இருப்பைக் கேள்வி கேட்பதும் கேலி செய்வதுமென விரியும் மிக நீண்ட நிலப்பரப்பின் இருளை எழுதும் யவனிகா ஸ்ரீராமின் கவிதைகள் தமிழுக்குப் புதியவை. பழமையான தொன்மங்களிலிருந்து நவீனத்திற்கான களத்தை அமைத்தலில் துவங்கி உடலிமை மையமாக்கி அரசியல் கோட்பாடுகளையும் அது சார்ந்த வாழ்வினையும் விவாதத்திற்குள்ளாக்குவது வரையிலான கவிதைகளை எழுதுவதன் மூலம் தனக்கென வகைமையை உருவாக்கியவர் இவர். பின் நவீனத்துவ உந்து சக்தியைப் பற்றிய படியே பழமையின் கொடிகளில் மலர் பறிக்கும் இவருடைய கருப்பொருட்கள் மூன்றாம் உலக நாடுகளின் அவலத்தைத் தமிழகக் கிராமத்து வாழ்க்கையில் வெகுவாக உணர்த்தி நிற்கின்றன.

பா.தேவேந்திர பூபதி.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 350.00
₹ 35.00
₹ 45.00
தஞ்சைச் சிறுகதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சி்ந்தையைத் தூண்டும் தித்திக்கும் தேன் கதைகள்
 
₹ 125.00
₹ 400.00
₹ 150.00
அண்ணாவும் அரசியலும் இஸ்லாமியக் கலை களஞ்சியம் ( பாகம் - 3) டாப் 100 அறிவியல் மனிதர்கள்
 
₹ 65.00
₹ 175.00
₹ 45.00
ஈசகேனோபநிஷத் அமுதனின் அமுதம் 19வயது சொர்க்கம்
: *
: *
: *
 
There have been no reviews