Home :: கவிதை :: ஏவாளின் அறிக்கை
ஏவாளின் அறிக்கை

ஏவாளின் அறிக்கை

நூலாசிரியர் Barati Navaneethan
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 50.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக வெளிப்படும் பாரதி நிவேதனின் உணர்வுகள் கலைத்துவமாக அனுபவமாற்றம் பெறுவதால் மிகவும் கவனிப்புக்குள்ளாகின்றன. பின் நவீனத்துவ இலக்கியப் போக்கினை உணர்ந்து, உள்வாங்கிய படைப்பு மனத்தின் தனித்துவமான வெளிப்பாடுகளாக இவரது கவிதைகள் உருப்பெறுவதனால், தமிழ்ச் சூழலினின்றும் அந்நியமாகி நிற்காமல், வாசக மனத்துடன் சகஜமாக இணக்கம் கொள்கின்றன. கவிதைகளில் உள்ளார்ந்து வெளிப்படும் மரபின் பின்புலமும் இதற்கொரு முக்கியக் காரணம் எனலாம்.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 40.00
₹ 50.00
₹ 400.00
பாரம்பரிய தஞ்சாவூர் சிற்றுண்டி வகைகள் சுவையான மீன் நண்டு இறால் சமையல் தமி்ழீழம்: நான் கண்டதும் என்னைக் கண்டதும்
 
₹ 75.00
₹ 180.00
₹ 80.00
வைணவம் மார்க்சியப் பார்வை தமிழர் தலைவர் கம்பராமாயணம் உரைநடை
 
₹ 45.00
₹ 120.00
₹ 100.00
தெனாலிராமன் கதைகள் நன்னூல் உரைவளம் - தொகுதி 18 தொல்காப்பிய நன்னூல் அடால்ப் ஹிட்லர்
: *
: *
: *
 
There have been no reviews