Home :: சிறுகதைகள் :: காலச்சுவடு கதைகள் (1994-2000)
காலச்சுவடு கதைகள் (1994-2000)

காலச்சுவடு கதைகள் (1994-2000)

நூலாசிரியர் Manushya Puththiran
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 200.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



1994 அக்டோபர் முதல் 2000 டிசம்பர் வரையிலான காலச்சுவடு இதழ்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் தொகுப்பு இது. இளம் படைப்பாளிகள் படைப்பு மொழியின் பழைய பழக்கவழக்கங்களை உதற மேற்கொள்ளும் கடும் பிரயாசைகளும் வாழ்வின் மீதும் படைப்பின் மீதும் கொள்ளும் விநோதமான கனவுகளும் இக்கதைகளில் பதிவாகியிருக்கின்றன. கதையை அழிப்பதல்ல, புதிய கதையைக் கண்டடைவதே இந்த யுகத்தின் எழுத்து முறை என்பதை வெவ்வேறு வகையில் ஒவ்வொரு கதையும் சொல்ல முற்படுகிறது.

முன்னுரையில் மனுஷ்ய புத்திரன்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 100.00
₹ 30.00
₹ 50.00
நினைவாற்றல் கைரேகை பரம ரகசியம் பாட்டிலே பாரதி கதை
 
₹ 100.00
₹ 150.00
₹ 75.00
திருவாசகப் பதிகங்களின் பெருமை மகரயாழ் மங்கை வன்னி மர தாலி
 
₹ 270.00
₹ 65.00
₹ 100.00
பகவான் புத்தர் இவளா என் மகள் அபி கவிதைகள்
: *
: *
: *
 
There have been no reviews