Home :: கவிதை :: ஒளியின் உள்வரியில்
ஒளியின் உள்வரியில்

ஒளியின் உள்வரியில்

நூலாசிரியர் Shaa
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 40.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



ஷாஅ கவிதைகள் அசாதாரண ஆழமும், மேலோட்டமாகப் படிக்கும் போது சுலபமாக ஏமாற்றிவிடும் எளிமையும் கொண்டவை. இவர் கையாளும் கவிதை மொழியிலும் ஓசையிலும் தொன்மையின் (Classical) இயல்பு கலந்திருக்கிறது. மெய்யியல் சார்ந்த தேடலும் கண்டடையும் வெளிச்சமும். அடிநாதமாக இவரது கவிதைகளில் இழைந்து வருகின்றன. தினசரி வாழ்க்கையின் சாதாரண நிகழ்வுகளின் கொதுப்பார்வைக்குக் கிட்டாத வேறுபரிமாணங்கள், இவருக்கும், இவர் வழியாக வாசகனுக்கும் கிடைக்க இவரது கவிதை வழி செய்கிறது.

ஆனந்த்.


இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 135.00
₹ 175.00
₹ 100.00
இந்திய தேசிய இயக்கத்தின் வரலாறு அற்றைத் திங்கள் தண்ணீர் இசை
 
₹ 40.00
₹ 500.00
₹ 60.00
விழியாடி நர்மதாவின் ஆங்கில அகராதி தமிழ் ஞானி டாக்டர் கலைஞர்
 
₹ 50.00
₹ 50.00
₹ 43.00
கம்பன் தனிப்பாடல்கள் வருங்கால மானிடர் சமுதாயம் புதுக்கவிதைகள் ஓர் அலசல்
: *
: *
: *
 
There have been no reviews