Home :: கட்டுரைகள் :: புழுதிக்குள் சில சித்திரங்கள்
புழுதிக்குள் சில சித்திரங்கள்

புழுதிக்குள் சில சித்திரங்கள்

நூலாசிரியர் Devibarati
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 50.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



''சமகால வரலாறு'' என்பது தமிழில் வேரூன்றாத ஓர் அறிவுத்துறை, மேலைப்பண்பாடுகளிலும் கூடச் ''சமகால வரலாறு'' அதிகம் செழித்துள்ளது என்று சொல்ல முடியாது. கதையும் கவிதையும் நாடகமும் எழுதி நன்கறியப்பட்ட தேவிபாரதி, இரண்டு அரசியல் நிகழ்வுகளைத் தம் வாழ்க்கை அணுபவங்களோடு இணைத்துப் பதிவு செய்துள்ளார். ஒன்று நெருக்கடிநிலைக் காலகட்டம். மற்றொன்று 1984 தேர்தல். விரிவான சித்தரிப்புகளூடே சொல்லாமல் உணர்த்தும் பாங்கு அவரிடம் இழையோடுகிறது. அங்குமிங்கும் பொடி வைத்தது போன்ற அமர்த்தலான நகைச்சுவையும் தெறிக்கின்றது. சமகால வரலாற்றுக்கும் சுயசரிதைக்கும் இடைப்பட்ட ஒரு வெளியைத் தனதாக்கிக் கொண்டுள்ளார் தேவிபாரதி.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 50.00
₹ 160.00
₹ 30.00
பொம்மைக்கு இடம் வேண்டும் வரலாறு சமூகம் - நில உறவுகள் நகைச்சுவை கதம்பம்
 
₹ 200.00
₹ 750.00
₹ 40.00
எனக்குப் பிடித்த கதைகள் நீதியின் குரல் பாகம் 2 நல்லோர் அருள் செய்த நாலடி
 
₹ 35.00
₹ 40.00
₹ 85.00
சித்தர்களின் ஜால தந்திர ரகசியங்கள் அந்தமானில் தமிழ் இலக்கிய வளர்ச்சி சாக்ரடீஸின் இறுதி நாட்கள்
: *
: *
: *
 
There have been no reviews