Home :: கவிதை :: இரவு மிருகம்
இரவு மிருகம்

இரவு மிருகம்

நூலாசிரியர் Sugirtharani
பதிப்பகம் காலச்சுவடு
கட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)
Our price: 35.00
Quantity

* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்


* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.



போலி மதிப்பீடுகள் இருளாய்க் கவிய, வாழ்வின் முச்சந்தியில் திசை தெரியாமல் குழம்பும்போது, வேட்கையை ஒரு விளக்கென உயர்த்திப் பிடிக்கின்றன இந்தக் கவிதைகள். காதல் என்பது ஒரு வர்த்தகப் பெயராக, பெண் உடல் என்பது ஒரு வணிகப் பொருளாக மாற்றப்பட்டு விட்ட சூழலில், இச்சையின் ஆதி அர்த்தத்தை மீட்டு அதன் வழி பெண்ணின் விடுதலையைச் சாதிக்க முயல்கிறார் சுகிர்தராணி. ''எட்ட நின்று குச்சியால் கிளறுவதே'' வாசிப்பு என நம்பிக் கொண்டிருப்பவர்களைக் கிலி கொள்ளச் செய்யும் இக்கவிதைகள், முன் முடிவுகள் இல்லாமல் அணுகுவோரை வாஞ்சையோடு வரவேற்கின்றன.

இந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818

₹ 35.00
₹ 50.00
₹ 190.00
வேடிக்கையான விடுகதைகள் 1000 என் வாழ்வு உன்னோடுதான் ''ஓ
 
₹ 103.00
₹ 150.00
₹ 85.00
ஒலிப்புத்தகம்: அன்பே, அருளே ஜல்லிக்கட்டு போராட்டம் My First Picture Book of Words
 
₹ 50.00
₹ 55.00
₹ 65.00
கலைவாணர் என்.எஸ்.கே பெரும் புலவர் மூவர் வந்து வணங்கி விடு வாழவைப்பாள் வாராஹி
: *
: *
: *
 
There have been no reviews